குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, புரட்டாசி(கன்னி) 8 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

கட்டுரைகள்

இந்துவாக்கப் பேரலையின் பின்னணியில் ஈழத்துச் சைவத்துக்கும் – சைவசித்தாந்தத்திற்கும் ஒரு ஆவணவெளி

14.03. 2023... மரபுரிமைகள் பற்றிய அக்கறை நம் சமூகத்தில் அருகிக்கொண்டே சென்றுகொண்டிருக்கிறது. இந்த நிலையில், அத்தகைய அரும்பொருள்களைப் பற்றிய பிரக்ஞையையும், அறிமுகத்தையும், அவற்றைக் காப்பதற்கான அருட்டுணர்வையும் ‘மரபுரிமைகளைப் பறைதல்’ என்ற இந்தக் கட்டுரைத்தொடர் உண்டாக்க விழைகின்றது.

மேலும் வாசிக்க...
 

கணம் இனி – கணினி ;எண்ணில் எணினி- கணினி பற்றிய கட்டுரை!

07.04.2023.....கணம் இனி – கணினி ;எண்ணில் எணினி-உலகமயச் சூழலில் கற்றல் கற்பித்தலும் கணினியில்,எணினியில் உருவாகும் கலைச் சொல்லாக்கச் சவால்களும்:

ஆய்வுச் சுருக்கம்:

ஒவ்வொரு காலத்திலும் கற்றல், கற்பித்தலும் மனித இன வளர்ச்சியின் நிலைப்பாடுகள். இந்த ஆய்வுக் கட்டுரை கணினி தமிழ் எழுத்துருக்கள் எவ்வாறு அடிப்படை எழுத்து, ஒலி உருபன்களாக மாறி, சொற்களில் நிலைப் பெற்றது என்பதை அறிய உதவும். மேலும் இணையத் தள சேவை இன்றைய ஏன் தேவை என்பது குறித்த பதிவாகும்.

மேலும் வாசிக்க...
 

கணம் இனி – கணினி ;எண்ணில் எணினி- கணினி பற்றிய கட்டுரை!

07.04.2023....உலகமயச் சூழலில் கற்றல் கற்பித்தலும் கணினியில்,எணினியில் உருவாகும் கலைச் சொல்லாக்கச் சவால்களும்:

ஆய்வுச் சுருக்கம்:

ஒவ்வொரு காலத்திலும் கற்றல், கற்பித்தலும் மனித இன வளர்ச்சியின் நிலைப்பாடுகள். இந்த ஆய்வுக் கட்டுரை கணினி தமிழ் எழுத்துருக்கள் எவ்வாறு அடிப்படை எழுத்து, ஒலி உருபன்களாக மாறி, சொற்களில் நிலைப் பெற்றது என்பதை அறிய உதவும். மேலும் இணையத் தள சேவை இன்றைய ஏன் தேவை என்பது குறித்த பதிவாகும்.

மேலும் வாசிக்க...
 

வள்ளுவரிலிருந்து வெடுக்குநாறி மலைக்கு? நிலாந்தன் நிலாந்தனின் அரசியல் கட்டுரை.

02.04.2023....வவுனியா வெடுக்குநாறி மலையில் வழிபாட்டுருக்கள் சிதைக்கப்பட்டமை திட்டவட்டமாக  ஒரு பண்பாட்டுப் படுகொலைதான். ஆனால் அந்தத் தீமைக்குள் ஒரு நன்மை உண்டு.அச்சம்பவம் தமிழ் மக்களை உணர்ச்சி கரமான ஒரு புள்ளியில் ஒன்றுதிரட்டியுள்ளது.இதுதொடர்பாக சைவ மகாசபை ஒழுங்குபடுத்திய எதிர்ப்பில் ஒரு கிறிஸ்தவ மதகுரு காணப்பட்டார். கத்தோலிக்கத் திருச்சபையின் நீதிக்கும் நல்லிணக்கத்துக் குமான அமைப்பு அது தொடர்பாக ஒரு அறிக்கையும் வெளியிட்டிருக்கிறது.

மேலும் வாசிக்க...
 

அருட்பா-மருட்பா வழக்கு எல்லாம் பொய்யப்பா :வி.இ.குகநாதன்.13.08.2018 மீண்டும் 28.03.2023

28.03.2023.....அருட்பா எதிர் மருட்பா எனும் கருத்தியல் போர் வள்ளலாரிற்கும், ஆறுமுக நாவலரிற்குமிடையே இடம்பெற்றதாகவும், அப் பிணக்கு முற்றி நீதிமன்றம்வரைச் சென்றதாகவும் ஒரு செய்தி பலரும் அறிந்திருப்போம்.  இவ் விடயம் பற்றிய ஒரு விளக்கமாகவே இக் கட்டுரை அமைகின்றது.   பொதுவாக வள்ளலாரின் பாடல்களை நாவலர் மருட்பா எனக் கூறியமையாலேயே வழக்குத் தொடரப்பட்டதாகவே  வையாபுரிப்பிள்ளை போன்றோரும் எழுதியுள்ளனர்.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 4 - மொத்தம் 166 இல்