குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2053

இன்று 2022, ஐப்பசி(துலை) 1 ம் திகதி சனிக் கிழமை .

கட்டுரைகள்

எக்காட்டூர் கல்வெட்டு தமிழி எழுத்துகளில் புள்ளிகள்.

வரிவடிவம் - எக் காட்டூரு-க் கோன் பெருந் தசன் :

பொருள் - எக்காட்டூர் என்ற ஊரின் தலைவன் பெருந்தச்சன் என்பது கல்வெட்டின் பொருளாகும். 28.09.2022

எருக்காட்டூர்

எக்காட்டூர் என்பது எருக்காட்டூர் என்ற பழைய பெயரின் மரூஉ ஆகும். (பெருமான் 'பெம்மான்' ஆனது போல.) சங்க காலத்திலேயே இவ்வூர் இருந்தது என்பது எருக்காட்டூர் தாயங் கண்ணனார் என்ற புலவரின் பெயரிலிருந்து அறிகிறோம். புறநானூற்றைப் பதிப்பித்த தமிழ்த்தாத்தா ஐயரவர்கள் எருக்காட்டூர் என்பது தஞ்சை மாவட்டத்தில் திருவாரூருக்குத் தென் மேற்கில் உள்ளது என்று குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் வாசிக்க...
 

தமிழியின் வளர்ச்சி! தமிழ் எழுத்துகளின் வளர்ச்சிப்படிமுறை!

தமிழ் எழுத்தின் பழமை 13.09.2022

மனித சமுதாயத்தின் கருத்துப் பரிமாற்றத்திற்கும், அவர்களின் ஆளுமை வளர்ச்சிக்கும் பேச்சு மொழிக்கு உள்ள முக்கியத்துவம், எழுத்துக்கும் இருக்கிறது. உலகில் ஆயிரக்கணக்கான மொழிகள் உள்ளன. பெரும்பாலான மொழிகளுக்கு எழுத்து வடிவம் இல்லை. silசில மொழிகள் தங்களுக்கான சொந்த எழுத்து வடிவம் இல்லாததால் பிற மொழிகளின் எழுத்து வடிவத்தை பயன்படுத்துகின்றன. ஆனால் ஆரம்பம் முதல் தனக்கென ஒரு சொந்த எழுத்து வடிவத்தைக் கொண்ட மொழியாகவும், மிக நீண்ட கால வரலாறு உடைய மொழியாகவும் தமிழ் மொழி இருக்கிறது.

மேலும் வாசிக்க...
 

களவாடப்படும் கடல் வரிசை கட்டி நிற்கும் திட்டங்கள் - தாங்குமா தமிழக கடலும் கடற்கரையும் ? இ.தர்மராஜ

இ.தர்மராஜ்11 ஆகசுட், பிற்பகல் 4:38க்கு  · 13.08.2022 குமரிநாடு.கொம ்இல்

1144 கெக்டர் பரப்பளவில் கடற்கரையில் மணல் அள்ள அரசு அனுமதி.

2015 முதல் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் மனு செய்த இரண்டே மாதத்தில் (யுன் 2022) ல் மீண்டும் அனுமதி

கனிமங்கள் நிறைந்த இயற்கை தந்த கொடையான கடற்கரை மணலை அள்ளி அதில் இருந்து புளுட்டேனியம், மோனோசைட்,யேரேனியம்,தோரியம் போன்ற பல கனிமங்களைப் பிரித்தெடுக்கும் திட்டம் தான் இது. இதனால் அப்பகுதிகளில் கதிரியக்க பாதிப்புகள் ஏற்படுவதுமட்டுமில்லாமல், கடலரிப்பு ஏற்பட்டு கடல்நீர் குடியிருப்பு பகுதிகளில் உட்புகுகிறது.

மேலும் வாசிக்க...
 

தேவநேயப் பாவாணர்

 

27.06.2022 ......தேவநேயப் பாவாணர் தபால்தலை

தேவநேயப் பாவாணர் (அமர்ந்திருப்பவர் பெருஞ்சித்திரனார்)

தேவநேய பாவாணர், குன்றக்குடி அடிகளார்

பாவாணர் சிலை, மதுரை. மணிமண்டபம்

பாவாணர் மணிமண்டபம்,மதுரை

மேலும் வாசிக்க...
 

இந்துப் பெரும்பான்மையை உயர் சாதியினர் எப்படி கட்டமைத்தனர்? - 1

30.04.2022....இந்து மதம் அம்பேத்கர் காங்கிரசு காந்தி பார்ப்பனர்கள் இந்திய வரலாறு

இந்து என்னும் சொல்!

முதன் முதலாக இந்து என்கிற வார்த்தை கி.மு. ஆறாம் நூற்றாண்டில்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்து நதியைச் சுற்றியுள்ள பகுதிகளைக் குறிக்க அச்செமனிட் பாரசீகர்கள் இந்து என்கிற வார்த்தையைப் பயன்படுத்தினர். இந்தியத் துணைக்கண்டத்தின் வடமேற்குப் பகுதியில் இது சிந்து எனவும் அறியப்பட்டிருந்தது.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 1 - மொத்தம் 161 இல்