தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..
6 வகையில, நீங்க குண்டா இருக்க எந்த வகை கொழுப்பு காரணம்?
30.08.2017-அனைவரும் நமது உடலில் ஒரே வகையான கொழுப்பு தான் இருக்கிறது என கருதுகிறார்கள். ஆனால், அப்படி இல்லை. கொழுப்பிலே இரண்டு வகை இருக்கின்றன. எல்.டி.எல் மற்றும் எச்.டி.எல். எல்.டி.எல் கொழுப்பு தீயது, எச்.டி.எல் கொழுப்பு நல்லது. முட்டையின் மஞ்சள் கரு, தூய நெய் போன்றவற்றில் இருந்து கிடைப்பது இந்த வகை நல்ல கொழுப்பு.
மேலும் வாசிக்க...
|
||
|
||
பக்கம் 7 - மொத்தம் 23 இல் |