09.11.2017-நம் அனைவருக்குமே இளநீர் உடலைக் குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ள உதவும் ஓர் அற்புத பானம் என்பது தெரியும். இந்த இளநீர் ஆண்கள், பெண்கள் என இருபாலருக்குமே நன்மைகளை வாரி வழங்கும். குறிப்பாக ஆண்கள் சந்திக்கும் வெளியே சொல்ல முடியாத பல பிரச்சனைக்கு இளநீர் நல்ல தீர்வை வழங்கும்.