குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2052

இன்று 2021, ஐப்பசி(துலை) 22 ம் திகதி வெள்ளிக் கிழமை .

உடல் நலம்

வெறும் வயிற்றில் பழங்கள் எடுத்தல்; அதிபயன் தரும். மெட்டை ,நரை வராது!

13.05.2020...இது உங்கள் கண்களைத் திறக்கும் பதிவு!! கடைசி வரை முழுமையாகப்படித்து விட்டுப் பின் செல்லுங்கள். மாபெரும் ரகசியம் அடங்கியுள்ளது.Dr. Stephen Makeover தீராத முற்றிய நிலையிலுள்ள புற்றுநோய் நோயாளிகளுக்கு , ஒரு மரபு வழியல்லாத சிகிச்சை முறை அளித்ததில், பெரும்பாலானோர், நோயிலிருந்து மீண்டிருக்கின்றனர்.

மேலும் வாசிக்க...
 

என்ன தான் படித்தாலும் குழந்தைகளுக்கு நினைவில் நிற்காமல் போய்விடுகிறதா.!? உடனடித்தீர்வு!

31.01.2020 பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் பரிட்சையில் நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டுமா? இதற்கு அவர்கள் நன்றாக படித்தால் மட்டும் போதாது, அவர்களுக்கு நல்ல மூளை வளர்ச்சியைத் தரும் உணவுகளை தர வேண்டும். உணவானது உடலுக்கு மட்டும் நன்மையைத் தருவதில்லை, மூளைக்கும் நன்மையைத் தருகிறது. இத்தகைய மூளையை நலமாக வைக்கும் உணவுகளை உண்பதால் குழந்தைகளின் நினைவாற்றல் அதிகரிப்பதோடு, அவர்களது ஞாபக சக்தியும் கூடுகிறது.

மேலும் வாசிக்க...
 

15 நிமிடங்களில் வயிற்றை துாய்மை செய்ய இலகுவான வீட்டு வைத்தியம்.

03.11.2019 15 நிமிடங்களில் வயிற்றை துாய்மை செய்து மலச்சிக்கல், வாயுத் தொல்லையை இல்லாதொழிக்க இலகுவான வீட்டு வைத்தியம்.நம்முடைய உடலின் மொத்த ஆரோக்கியமும் நாம் சாப்பிடும் உணவிலே தான் உள்ளது.  நமது வயிறு உள்ளிட்ட சமிபாட்டுத் தொகுதி சரிவர தொழிட்படாவிட்டால்  உடலின் ஏனைய பகுதிகளையும் அது பதிப்படையச் செய்யும்.

மேலும் வாசிக்க...
 

விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் தரம் அதிகரிக்க வேண்டுமா? அப்ப தினமும் இத ஒன்னு சாப்பிடுங்க...

15.10.2019 ஆண்கள் தங்களுக்கு இருக்கும் பாலியல் பிரச்சனைகளை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்பமாட்டார்கள். பாலியல் பிரச்சனைகளை சந்திக்கும் ஆண்கள் மருத்துவர்களிடம் கூட தங்களுக்கு இருக்கும் பிரச்சனையைக் கூற தயங்குவார்கள்.

மேலும் வாசிக்க...
 

முதுகெலும்பின் வலிமையை அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்!

16.10.2019 முதுகு ரொம்ப வலிக்குதா? இன்று பலர் முதுகு தண்டுவடத்தில் பிரச்சனையை சந்திக்கின்றனர். முதுகெலும்பின் ஆரோக்கியம் மிகவும் முக்கியம். முதுகெலும்பு ஆரோக்கியமாகவும், வலிமையுடனும் இல்லாவிட்டால், வாழ்க்கையே நரகமாகிவிடும். ஆம், முதுகெலும்பு வலிமையிழந்து போனால், முதுகு வலி, வட்டு பிரச்சனைகள் போன்றவற்றை சந்தித்து, நாளடைவில் நடக்க முடியாத நிலை கூட ஏற்படலாம்.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 1 - மொத்தம் 22 இல்