குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, புரட்டாசி(கன்னி) 8 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

சுவிஸ் செய்திகள்

முடக்கப்பட்டுள்ள டூனிசியாவின் நிதியை திருப்பி கொடுக்க முடியாது- சுவிசு(ஸ்) அரசு அறிவிப்பு!

 01.10.2011-முடக்கப்பட்டுள்ள டூனிசியாவின் 67 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை திருப்பிக் கொடுப்பது முரண்பாடான நிலையைத் தோற்றுவிக்கும் என்று சுவிசு(ஸ்) நாட்டின் சொத்து மீள்எடுப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் வாசிக்க...
 

சுவிசு பொதுத்தேர்தலில் வேட்பாளர் எண்ணிக்கை 10.7வீதத்தால் அதிகரிப்பு!தமிழர்கள் ஆர்வமுடன் வாக்களிக்க

வேண்டும்.23.09.2011-அடுத்தமாதம் 23ஆம் திகதி நடைபெற இருக்கும் சுவிசு சமச்டி நாடாளுமன்றத்திற்கான வேட்புமனு தாக்கல் செய்யும் இறுதி தினம் நேற்றுடன் முடிவடைந்துள்ளது. இம்முறை சுவிசு சமட்டி நாடாளுமன்றத்தின் 200ஆசனங்களுக்காக 3458வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தமிழர்கள் ஆர்வமுடன் வாக்களிக்க வேண்டும்.உலுசேர்ண் மானிலத்தின் தமிழ் இளையவர் ஒருவரும் போட்டியிடுகின்றார் வெல்லவைப்போமாக..

மேலும் வாசிக்க...
 

சுவிசு பள்ளிகள் மீது நம்பிக்கை வைக்கும் அயல்நாட்டு பெற்றோர்கள்

01.08.2011-சுவிட்சர்லாந்து உறைவிடப் பள்ளிகள் நீண்ட கால பாரம்பரியம் கொண்டது ஆகும்.
இந்த உறைவிடப் பள்ளிகளில் உயரிய பாட போதனைகள் கற்பிக்கப்படுவதால் அயல் நாட்டு பெற்றோர் இந்த பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க விரும்புகிறார்கள். சுவிசு தனியார் உறைவிடப் பள்ளிகளில் 1 லட்சம் குழந்தைகள் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

மேலும் வாசிக்க...
 

வெளிப்புற விளையாட்டுகளில் புதிய சட்டத்தை அமல்படுத்த சுவிசு அரசு திட்டம்

01.08.2011-வெளிப்புற விளையாட்டுகளாக சிறிய படகு ஓட்டுதல், மலை ஏறுதல், ஆற்றுப் பகுதியில் செல்லுதல் போன்ற பொழுது போக்கு அம்சங்கள் சுவிட்சர்லாந்தில் பிரபலமாக உள்ளன.

மேலும் வாசிக்க...
 

உலகின் மிகப் பெரிய விமானம் சுவிட்சர்லாந்தின் சூரிச் விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது

உலகின் மிகப் பெரிய விமானமாகக் கருதப்படும் எயர்பஸ் ஏ380 விமானம் சுவிட்சர்லாந்தின் சூரிச் நகர கோல்டன் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க...
 

சுவிட்சர்லாந்து லொத்தர் சபை நாற்பது ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ளது

சுவிட்சர்லாந்து லொத்தர்சபை நாற்பது வருடங்களை பூர்த்தி செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த நாற்பது வருடங்களில் சுவிட்சர்லாந்து லொத்தர்சபை நாற்பது வருடங்களை பூர்த்தி செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் வாசிக்க...
 

ஜெர்மனிய நிறுவனங்களினால் சுவிட்சர்லாந்து பொருளாதாரத்திற்கு பாதிப்பு : மிக்ரோஸ் நிறுவனம்

ஜெர்மனிய நிறுவனங்களினால் சுவிட்சர்லாந்து பொருளாதாரத்திற்கு பாதகமான விளைவு ஏற்பட்டுள்ளதாக நாட்டின் மிகப் பெரிய சில்லறை விற்பனையாளராக மிக்ரோஸ் நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க...
 

லிபியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுவிஸ் வர்த்தகர்களுக்கு தண்டனை விதிக்கப்படலாம்

லிபியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுவிட்சர்லாந்து வர்த்தகர்களுக்கு தண்டனை விதிக்கப்படக் கூடுமென தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் ஒருவரது மனைவி தெரிவித்துள்ளார். 

மேலும் வாசிக்க...
 

2009ம் ஆண்டுக்கான சுவிட்சர்லாந்து அழகியாக லின்டா ப்ஹா தெரிவு

21 வயதான செட் கேலன் கான்டன் வங்கியொன்றின் முன்னாள் பணியாளரான லின்டா ப்ஹா இந்த ஆண்டுக்கான அழகிப் பட்டத்தை வென்றுள்ளார்.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 6 - மொத்தம் 6 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.