குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, புரட்டாசி(கன்னி) 8 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

சுவிஸ் செய்திகள்

சுவிட்சர்லாந்தின் அரசு உயர் அதிகாரிகள் நியமனம்

13.01.2012-சுவிட்சர்லாந்து புதிய அரசு அதிகாரிகளை தற்போது நியமனம் செய்து வருகிறது. வெளியுறவுத்துறை பீட்டர் மாரெரிடம்(Peter Maurer) இருந்து ரோசியருக்குக்(Rossier) கை மாறியுள்ளது.

மேலும் வாசிக்க...
 

2011 ல் விநோதமான வழக்குகளைச் சந்தித்த சுவிசு உச்சநீதிமன்றம்

 01.01.கிறிசுஆண்டு2012தமிழாண்டு2042--2011ம் ஆண்டில் சுவிட்சர்லாந்தின் உச்சநீதிமனறம் பல விநோதமான வழக்குகளைச் சந்தித்தது. இதில் ஒன்றாக சுவிட்சர்லாந்தின் காட்டுப்பகுதிகளில் ஆபாசமாக நடந்து திரிந்தவருக்கு 100 சுவிஸ் பிராங்க் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் வாசிக்க...
 

சுவிசில்வாழும் மக்களில் 14வீதமானவர்கள் வறுமையில் வாடுகின்றனர்! நன்றிவெளியிட்ட இணையத்திற்கு

20.12.2011- சுவிட்சர்லாந்தில் வாழும் மக்களில் சுமார் 14 வீதமான மக்கள் வறுமையில் வாடுவதாக சமஷ்டி புள்ளிவிபரத்திணைக்களம் தெரிவித்துள்ளது. 2010 ஆம் ஆண்டின் வருமானத்தின் அடிப்படையில் இந்த மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க...
 

சுவிட்சர்லாந்தில் புயல்காற்று.வேகமாகவந்த தொடருந்து மீது மரம் விழுந்தது 12போர் காயம்.கட்டடப்பணியில்லை

 தன்னார்வ ஆர்வலர்களின் தேசமாக விளங்கும் சுவிஸ். 17.12.2011-சுவிட்சர்லாந்தின் மலைப்பகுதிகளில் ஜோவாகிம் என்ற புயல்காற்று மணிக்கு 150 கிலோ மீற்றர் வேகத்தில் வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருப்பதால், வடக்கு பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி வழியாக வீசும் புயல் சுவிட்சர்லாந்தின் மலைச்சிகரங்களை வெள்ளிக்கிழமை காலை தொட்டுவிடக்கூடும்.

மேலும் வாசிக்க...
 

சுவிசில் அதிகரித்து வரும் மது அருந்துவோர் எண்ணிக்கை

22.11.2011-சமீபத்தில் சுவிஸ் மது வாரியம் நடத்திய ஆய்வில் ஆன்-லனில் மதுவை வாங்கும் இளையோரின் குறைந்த பட்ச 18 வயது  ஒரு பொருட்டாகக் கருதப்படுவதில்லை என்பது தெரியவந்ததுள்ளது.

மேலும் வாசிக்க...
 

யூனெசுகோ வாக்கெடுப்பில் சுவிசு பங்கெடுக்கவில்லை

 02.11.2011.திரவள்ளுவராண்டு.2042-பாலசுதீனத்தை யூனெசுகோவில் முழு உறுப்பினராக ஆக்குவதற்கு திங்கட்கிழமை பாரிசில் வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில் 173 உறுப்பினர்களில் 107பேர் இதற்கு ஆதரவாக வாக்களித்தனர். அமெரிக்கா, யெர்மனி, கனடா போன்ற நாடுகள் இதற்கு எதர்த்து வாக்களித்தன

மேலும் வாசிக்க...
 

சுவிசு விமான விபத்தில் பிரிட்டிச் விமானி பலி!

16.10.2011- சுவிசில் நிகழ்ந்த விமான விபத்து ஒன்றில் பிரிட்டிஷ் விமானி ஒருவர் உயிரிழந்துள்ளார். சிறியரக விமானத்தில் பயணம் செய்த 29 வயதான பிரிட்டிஷ் விமானியும் 40 வயதான பயணியுமே உயிரிழந்தவர்களாவார்.

மேலும் வாசிக்க...
 

சுவிசில் கொசோவா உட்பட வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

11,10. 2011சுவிஸில் கொசோவா நாட்டவர்களின் குடியேற்றம் அதிகரித்து செல்வதால் சுவிசு(ஸ்) நாட்டு மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இவர்களினால் நாட்டில் வன்முறை சம்பவங்களும் சட்டத்திற்கு மதிக்காத செயல்களும் அதிகரிக்கலாம் என வலதுசாரி கட்சியான எசு(ஸ்).வி.பி தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க...
 

மகாத்மா காந்தியின் கொள்கைகள் தவறானது: இங்கிலாந்தில் பேச்சு சுவிசில் இந்தியத்தலைவி சுற்றுப்பேச்ச

05.10.2011-காந்தியின் கூற்று தவறானது என இங்கிலாந்தி்ன் கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த போரிஸ் சான்சன் என்பவர் தெரிவி்த்துள்ளது ‌பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் வாசிக்க...
 

45 வர்த்தக குழுவுடன் சுவிற்கு வருகை பிரதீபா பட்டேல் நாடாளுமன்றம் கொடியலங்கரிப்புடன்வரவேற்பு.

யெனிவாவில் காந்திக்கும் மரியாதை 05.10.2011.திருவள்ளுவராண்டு2042-இந்தியாவுடனான சுதந்திர வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் விரைவில்நிறைவடையும் என்று சுவிட்சர்லாந்து நம்பிக்கை தெரிவித்துள்ளது.
எனினும் பேச்சுவார்த்தைகள் காணப்படும் பாரிய வேறுபாடுகளுக்கு இன்னும் தீர்வுகாணப்படவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 5 - மொத்தம் 6 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.