குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2056

இன்று 2025, ஆனி(இரட்டை) 20 ம் திகதி வெள்ளிக் கிழமை .

சுவிஸ் செய்திகள்

பணக்காரர்களின் வரிசலுகைகள் குறைக்கப்பட வேண்டும்: பொது மக்கள் கோரிக்கை

24.11.2012-சுவிட்சர்லாந்தில் வசிக்கும் வெளிநாட்டினர் வரி சலுகைகளின் அதிக அளவில் பயனடைவதாக நேற்று வெளியிட்ட அறிக்கையொன்று தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க...
 

புலம்பெயர்ந்தோரிடம் நியாயமாக நடந்து கொள்ளுங்கள்: வலதுசாரிகள் கோரிக்கை தமிழ் இளைஞர் பலர் நன்மை பெறலாம்.

16.11.2012-புலம்பெயர்ந்ததோருக்கான சட்டங்கள் நேர்மையாக இருக்க வேண்டும் என்பதற்கான சில விதிமுறைகளை அரசு சாரா அகதிகள் குழுவும் ஆம்னெசுட்டி இண்டர்நேசனல் என்ற மனித உரிமை அமைப்பும் வகுத்துள்ளன.

மேலும் வாசிக்க...
 

கஞ்சா பிடிப்பதற்கு சுவிசில் அனுமதி -கஞ்சா அடித்தபாரதி கவிதைகள் எழுதினான்.சுவிற்சர்லாந்தின் தொடருந்து(இரயில்) கடிகார சின்னத்தை பயன்படுத்திய அப்பிள் .

22.09.2012-சுவிட்சர்லாந்தில் ஏராளமான எதிர்ப்புக்கு இடையிலும் சிறிதளவு(10 கிராம்) கஞ்சா புகைப்பதற்கு நாடாளுமன்றம் சட்ட ரீதியாக அனுமதி வழங்கியுள்ளது.

மேலும் வாசிக்க...
 

புகலிடம் நாடி விண்ணப்பித்தவர்களுக்கு இரண்டு நாட்களில் முடிவு அறிவிக்கப்படும்2-சுவிட்சர்லாந்தில் ஒரு விவசாயியை அவர் வளர்த்த காளைமாடு குத்திக் கொன்றுவிட்டது.

 

23.08.2012-சுவிட்சர்லாந்தில் புகலிடம் நாடி விண்ணப்பித்த ஐரோப்பிய நாட்டினரை இனி அதிக நாட்கள் காக்க வைப்பதில்லை. இரண்டே நாட்களில் அவர்களுக்கான முடிவு தெரிவிக்கப்படும் என மத்திய புலம்பெயர்வுத் துறையின் தலைவர் மரியோ கட்டீகெர்(Mario Gattiker) தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க...
 

பல கோடி மதிப்புள்ள வயலினை ரயில் நிலையத்தில் விட்டுச்சென்ற மனிதர்

01.08.2012-பல கோடி மதிப்புடைய வயலினை ரயிலில் யாரோ மறந்து வைத்து விட்டுப் போனதால் காணாமல் போன பொருட்கள்பாதுகாக்கப்படும்.அலுவலகத்தில் அது சேர்க்கப்பட்டது.

மேலும் வாசிக்க...
 

குடிமக்களின் பாதுகாப்பிற்காக மேற்கொள்ளப்பட்ட நிலநடுக்கப் பேரிடருக்கான பயிற்சி நடவடிக்கை

24.05.கி.ஆ2012 சுவிட்சர்லாந்தில் குடிமக்களின் பாதுகாப்பிற்காக மத்திய அலுவலகம் (FOCP) பேசெல் நகரின் அருகே ஒரு பயிற்சி நடவடிக்கையை மேற்கொண்டது. அதாவது 1356ம் ஆண்டு மத்திய ஐரோப்பாவில் 6.5 – 7.0 ரிக்டர் அளவில் ஏற்பட்ட ஒரு நிலநடுக்கம் பேரழிவை ஏற்படுத்தியது.

மேலும் வாசிக்க...
 

சுவிசு ஆல்ப்சு மலையின் அழகை மலையிலிருந்து இரசிக்க அரசு அனுமதி வழங்கியது

 

14.04.2012-சுவிட்சர்லாந்தில் உள்ள ஆல்ப்சு மலைகளின் அழகை மலையிலிருந்து பார்ப்பதற்காக ஒரு பார்வையாளர் மாடம் கட்டுவது குறித்து சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்களால் முதலில் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க...
 

உலகில் அழகான வளமான துப்பரவான கோடைகாலத்திலும் பனியுடன் உள்ள நாடு சுவிற்சர்லாந்து

02.04.கி.ஆ2012 தமிழ்ஆண்டு2043-சுவிற்சர்லாந்தின் நான்கு பருவகாலங்களில் மிகவும்  அழகான காலமான கோடைகாலத்திற்கு முந்திய இலைதுளிர்காலம் ஆரம்பித்துவிட்டது

மேலும் வாசிக்க...
 

நோர்வேயில் பனிச்சரிவு: சுவிசு நாட்டைச் சேர்ந்த நால்வர் பலி

21.03.2012-நோர்வேயில் ஆர்ட்டிக் கடற்கரையில் உள்ள டிராம்சோ என்ற இடத்திற்கு அருகே நிகழ்ந்த பனிச்சரிவில் சுவிசு நாட்டைச் சேர்ந்த நால்வர் மரணமடைந்தனர்.

மேலும் வாசிக்க...
 

இயற்கையை விரும்பும் சுவிற்சர்லாந்து மக்கள் இயற்கை அழகு இருந்தும் இரசிக்கத்தெரியாத பேணத்தெரியாத இலங்கையர்கள்.

 

27.02.கி.ஆ2012தமிழாண்டு2043காடுகளில் பயணம் மேற்கொள்வதன் மூலம் தங்களது பணிச்சுமை குறைந்து மனதுக்குள் மகிழ்ச்சி ஏற்படுகிறது என சுவிட்சர்லாந்தில் வசிக்கும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 4 - மொத்தம் 6 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.