குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, புரட்டாசி(கன்னி) 8 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

சுவிஸ் செய்திகள்

சுவிட்சர்லாந்தின் தூண் மாநகர சபைக்கான தேர்தல் முடிவுகள்.

01.12.2014-வழமையாக இம் மாநகரசபைக்கான தேர்தலில் சோசலீச சனநாயகக் கட்சியின் (SP) எட்டு ஆசனங்களைப் பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது, இம்முறை வழமைக்கு மாறாக ஒன்பது ஆசனங்களைப் பெற்று ஒரு ஆசனம் அதிகமாகப் பெற்றுள்ளது.

மேலும் வாசிக்க...
 

பிரபல சுவி சு(ஸ்) கடிகாரங்களில் நெப்போலியனின் டி.என்.ஏ! மாவீரன் என்ற சொல் நெப்போலியனை காட்டியது ஒரு

27.11.2014- 09. நளி.2045-ஒருகாலத்தில்.சுவிட்சர்லாந்து கை கடிகார நிறுவனம் ஒன்று தயாரிக்கவுள்ள குறிப்பிட்ட கடிகாரங்களில், பேரரசர் நெப்போலியனின் தலைமுடியின் ஒரு துண்டை பயன்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர். வெளிநாடுகளில் மாவீரர்கள் மதிக்கப்படுவதைப்பாரங்கள்...சுவிசில் உள்ள டி விட் என்னும் கடிகார நிறுவனம் செவ்வாய்க் கிழமையன்று இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

மேலும் வாசிக்க...
 

சுவிட்சர்லாந்தில் மக்கள் அனைவருக்கும் சம்பளம்.புதிய திட்டம்

24.11.2014-சுவிட்சர்லாந்தில் உள்ள மக்கள் அனைவருக்கும் மாதந்தோறும், குறைந்த பட்ச ஊதியம் வழங்கும் புரட்சிகரமான திட்டம் ஒன்று துவக்கப்பட்டுள்ளது.வேலையில்லாத் திண்டாட்டம், வறுமை போன்றவற்றை ஒழிப்பதற்கு, உலக நாடுகள் போராடி வரும் நிலையில், மக்கள் அனைவருக்கும், மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை ஊதியமாக வழங்க, சுவிஸ் முடிவு செய்துள்ளது.

மேலும் வாசிக்க...
 

மாத இறுதியில் பணமில்லாமல் தவிக்கும் சுவிட்சர்லாந் மக்கள்! ஆய்வில் தகவல்

சுவிட்சர்லாந்தில் உள்ள மக்கள் மாத கடைசியில் பணம் இல்லாமல் மிகவும் தவிக்கும் நிலைக்கு தள்ளப்படுவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

மேலும் வாசிக்க...
 

உலக தரவரிசை பட்டியலில் சுவிஸ் பல்கலைக்கழகம்

24.02.2045-14..03.2014-சுவிசின் தலைசிறந்த இரண்டு பல்கலைக்கழகம் சர்வதேச பல்கலைக்கழக பட்டியில் இடம்பிடித்துள்ளன.

மேலும் வாசிக்க...
 

Eltern spionieren ihren Kindern im Internet nach.Schluss mit Alkohol in Tram und Bus?

Eltern spionieren ihren Kindern im Internet nach

Die Mutter checkt die Mails, während der Vater das Facebook-Profil überprüft. Wie eine Schweizer Studie zeigt, kontrollieren viele Eltern ihre Kids online.

மேலும் வாசிக்க...
 

Eltern spionieren ihren Kindern im Internet nach

 

சுவிசு(ஸ்) தேசிய வங்கிக்கு இலாபம் எதிர்பார்த்ததை விட அதிகரிப்பு

 

சுவிசு(ஸ்) தேசிய வங்கி கடந்த 2012ம் ஆண்டு 6.9 பில்லியன் ஃபிராங்க் இலாபம் ஈட்டியுள்ளது.

மேலும் வாசிக்க...
 

இக்கியாசின் வெற்றி ரகசியம் வெளியீடு சுவிற்சர்லாந்தின் முதலாவது பணக்காரராம்.

05.12.2012-சுவிட்சர்லாந்தின் பெரும்பணக்காரரான இங்வார் காம்ப்ராடு(Ingvar Kamprad) "இக்கியா அறைகலன் தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்து இலாபத்தை ஈட்டி வர்த்தகத் துறையில் வெற்றி வாகை சூடுவதன் முக்கிய காரணம், அந்நிறுவனம் தனியார் வசம் இருப்பதேயாகும்" என்று கூறினார்.

மேலும் வாசிக்க...
 

பணக்காரர்களின் வரிசலுகைகள் குறைக்கப்பட வேண்டும்: பொது மக்கள் கோரிக்கை

24.11.2012-சுவிட்சர்லாந்தில் வசிக்கும் வெளிநாட்டினர் வரி சலுகைகளின் அதிக அளவில் பயனடைவதாக நேற்று வெளியிட்ட அறிக்கையொன்று தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க...
 
மேலதிகக் ஆக்கங்கள்...
பக்கம் 3 - மொத்தம் 6 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.