குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, புரட்டாசி(கன்னி) 8 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

தைத்தமிழ்ப்புத்தாண்டு

தமிழ் மொழியின் வரலாற்றையும் பெருமையையும் அறிய இப் பேச்சினை கேட்டு பாருங்கள்

பாவேந்தர் பாவாணர் கனவினை நிறைவேற்றுவோம் புலவர் செந்தலைக் கௌதமனார் எழுச்சிப் பேருரை

மேலும் வாசிக்க...
 

தமிழர்களின் புத்தாண்டு எது?

01.01.2047--15.01.2016-வரலாற்று உண்மைகளையும், ஆய்வுகளையும் தர்க்கரீதியாகச் சிந்தித்துப் பார்ப்பதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கமாகும். அத்துடன் பண்டைத் தமிழரின் ‘காலக் கணக்கு’ முறை குறித்தும் கருத்தில் கொள்ள விழைகின்றோம்.உலகின் முதன்மையாக தோன்றிய இனங்களுள் முதன்நிலை பெறும் தமிழ் மொழி தமிழர் இனம் தமிழர் நாகரீகம் என்பவற்றின் தாயகம் குமரிக்கண்டம் என்றே தொல்பொருள் வல்லுநர்கள் தமது ஆய்வுகளின் மூலம் நிறுவியுள்ளனர்.

மேலும் வாசிக்க...
 

அழியும் மொழிகளின் வரிசையில் தமிழ்மொழி! அழிக்கும் வகையினில் தமிழினம் முன்னணி

23.10.2015-சுவிற்சர்லாந்து தலைநகர் பேர்ணில் இயங்கும் பேர்ண் வள்ளுவன் தமிழ்ப்பாடசாலை 2046 தைப்பொங்கல் தமிழப்புத்தாண்டிற்காக தயாரித்து வெளியிட்ட பாடலும் நடனக்காட்சியும். பாடலாசிரியர்  பூநகரி பொன்.முருகவேள் ஆசிரியர் சுவிற்சர்லாந்து. -இசை தமிழ்நாட்டுக்கலைஞர்கள். ஒளிப்பதிவு  டியி போட்டோ -  எசு.வீ.அயந்தன்.

நடனம்.  கு.கௌசிகன்-க.சக்திவேல்-நா.அபிலாசு(ஸ்)-க.நவீன்-அ.அடோனிசு(ஸ்) -மு.அருளினி.ம.மாதுளா.செ.அசு(ஸ்)வினி-செ.அபிராமி லி.நிலானி-நடனக்குழு..... ஞா.சினேகா-வி.அபினா-வ.அட்சாயா-வ.கோபிகா- வி.விதுசா

மேலும் வாசிக்க...
 

குடைமுழுக்குகழும் குணநிலைக்குறைபாடுகளும்.அன்று ஆறுமுகநாவலரின் சுப்பிரபோதம். போன்று இன்று

குமரிநாடு.போதம். 1.அன்று வெள்ளையர்  தமிழரைக் குழப்பியது  போன்று இன்று   தமிழர்களை   கோவில் கட்டவைத்து  குடைமுழுக்கு  செய்ய வைத்து குழுக்கள் பிரித்து குளிர்காய்ந்து உழைக்கும்  ஆரியம்பற்றித் தமிழா உணர்.

மேலும் வாசிக்க...
 

நினைவேந்தல் நிகழ்வு

அரசபூங்காவில் பூநகரான் முற்றத்தில் 24.05.2015- பி.ப. 3.30 மணிக்கு சுவிற்சர்லாந்து தலைநகர் பேணிலுள்ள சிவன் கோவில் மண்டபத்தில் சுவிசுவாழ் தமிழ் மக்களினாள் நடத்தப்பட்ட நினைவேந்தல் நிகழ்வின்  ஒளிபரப்பை இங்கே அழுத்துவதன் ஊடாக பார்வையிடலாம்.

     

அழியும்மொழியா

சுவிற்சர்லாந்தின் தலை நகரான  பேர்ண் நகரில் இயங்கிவரும் பேர்ண்  வள்ளுவன் பாடசாலையின் தைப்பொங்கல் தமிழ்ப்புத்தாண்டு விழாவிற்காக அழியும் மொழியா  என்ற தலைப்பில் உருவாக்கப்பட்ட நாடகம்.

 

சுவிற்சர்லாந்து பேர்ண் வள்ளுவன் பாடசாலையின் தைப்பொங்கல் தமிழ்ப்புத்தாண்டு விழா 2046

காரிக்கிழமை  2 மணி முதல்  இரவு 10.30மணி வரை நிகழ்வுகள் இடம் பெற்றன.  சுவிற்சர்லாந்தின் தலை நகரான  பேர்ண் நகரில் இயங்கிவரும் பேர்ண்  வள்ளுவன்பா டசாலையின் தைப்பொங்கல் தமிழ்ப்புத்தாண்டு விழா  மாண வமணிகளின் பலகலைநிகழ்ச்சிகளுடன்  இடம் பெற்றது. இந்த நகரின் பிரபலமான  திரட்டு(Der Bund)  என்ற பத்திரி கை 19 பக்கத்தில் தமிழ்புத்தாண்டு 2046 என்ற தலைப்பில் சிறுவர்களின் படங்களுடன் (படங்களுக்கு இங்கே அழுத்தவும்) செய்தியை வெளியிட்டுள்ளது.

மேலும் வாசிக்க...
 

தைப்பொங்கல் தமிழ்ப் புத்தாண்டு விழா

சுவிற்சர்லாந்து பேர்ண் வள்ளுவன் பாடசாலையும் , தமிழ் மக்களும் இணைந்து வழங்கும்  தைப்பொங்கல்  தமிழ்ப் புத்தாண்டு விழா