22 ஆண்டுகளுக்கு பின் முதன்முறையாக தெற்கு யப்பானில் எரிமலை வெடித்து அதிலிருந்து வெளியேறும் புகை மண்டலம் காரணமாக விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. தெற்கு ஜப்பானில் உள்ள அசோ மலையிலிருந்து வெளியாகும் லாவா குழம்புகள் மற்றும் புகை காரணமாக ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை வானம் சாம்பல் நிறத்துடன் காணப்படுகிறது.