குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, புரட்டாசி(கன்னி) 13 ம் திகதி வெள்ளிக் கிழமை .

உலக செய்திகள்

நிலவில் தாவரம் முளைத்தது - வரலாற்றில் முதல் முறை

15.01.2019 காப்புக் கவசத்துக்குள் முளைவிட்டுள்ள பருத்தி விதை.வரலாற்றில் முதல் முறையாக நிலவில் ஒரு தாவரம் முளைத்துள்ளது. எப்படி என்கிறீர்களா?சீனாவின் சாங்'இ4 ரோபோட்டிக் ஆய்வு விண்கலம் மூலம் நிலவுக்கு எடுத்துச் செல்லப்பட்ட விதைகள் முளைத்துள்ளன என்று சீனாவின் தேசிய விண்வெளி முகமை தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க...
 

ஆப்கானிசுதானில் இருந்து வெளியேறும் மக்களை உலக நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும்: ஐ.நா வேண்டுகோள்

16.08.2021....ஆப்கானிசுதானில் இருந்து வெளியேறும் மக்களை மற்ற நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஐ.நா.பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்ரெசு தெரிவித்துள்ளார்.ஆப்கானிசுதானில் தாலீபான்கள் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், பலர் அங்கிருந்து வெளியேறுவதற்காக விமான நிலையங்களில் குவிந்து வருகின்றனர்.

மேலும் வாசிக்க...
 

வெடிக்க போகிறது, ஊரை காலி செய்யுங்கள்.. இந்தோனேசியாவின் பாலியை பலி கேட்கும் எரிமலை!

27.11.2017-இந்தோனேசியாவில் இருக்கும் 'அகுங் எரிமலை' எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. அந்த எரிமலை இந்தோனேசியாவின் முக்கியமான சுற்றலா பகுதியான பாலி என்ற நகரத்தில் அமைந்து இருக்கிறது. தற்போது இந்த எரிமலை அபாய கட்டத்தை அடைந்து இருக்கிறது.

மேலும் வாசிக்க...
 

இன அழிப்பு வழக்கில் ஐ.நா. தீர்ப்பாயம் அதிரடி.. வாழும் கிட்லர் ராட்கோ மிலாடிச்சிற்கு ஆயுள் தண்டனை!

06.12.2017- இன அழிப்பு வழக்கில் ஐ.நா. தீர்ப்பாயம் அதிரடி..வீடியோ ஆம்சுடர்டாம்: உலகை உலுக்கிய இனப்படுகொலைக்கு காரணமாக இருந்த முன்னாள் போசுனிய செர்பிய இராணுவ தளபதி ராட்கோ மிலாடிச், ஆயுள் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று ஐ நா குற்றவியல் தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியுள்ளது. போசுனிய போரின்போது இனப்படுகொலை மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் புரிந்துள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளதாக தீர்ப்பாயம் அதிரடியாக கூறியுள்ளது.

மேலும் வாசிக்க...
 

செவ்வாயில் உண்மையில் வேற்றுகிரகவாசி உள்ளனர் தகுந்த ஆதாரத்தை வெளியிட்ட நாசா!

29.10.2017-செவ்வாயில் எடுக்கப்பட்ட வீடியோவை நாசா வெளியிட்டுள்ள நிலையில் அதில் ஏலியன்ஸ் விண்கலத்தின் பகுதி இருப்பதாக UFO Hunter-கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் வாசிக்க...
 

100 மீட்டர் ஓட்டத்தை 10 வினாடிக்குள் கடந்து யப்பான் வீரர்

10.09.2017- 100 மீட்டர் ஓட்டப்பந்தய தூரத்தை 10 வினாடிக்குள் கடந்த முதல் யப்பான் வீரர் என்ற பெருமையை கிர்யு என்ற வீரர் பெற்றுள்ளார்.100 மீட்டர் ஓட்டத்தை 10 வினாடிக்குள் கடந்து யப்பான் வீரர் சாதனை

மேலும் வாசிக்க...
 

அரசியல் பக்குவம் இல்லாத இரு தலைவர்களின் மூர்க்கம்!

17.08.2017-அடுத்த உலகப் போரானது நடந்தால், அது ஆசியக் கண்டத்திலேயே இருக்கும் என்று சில பத்தாண்டுகளாகக் கூறப்பட்டு வருவதை, கொரியப் போர் விவகாரம் மெய்ப்பித்து விடுமோ என்னும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க...
 

தாக்குதல் நடத்தினால் கண்டிப்பாகத் திருப்பி அடிப்போம்! ஐநா கூட்டத்தில் நிக்கி காலே

05.09.2017-உலக நாடுகளின் எச்சரிக்கைகளை மீறி,ஆறா வது முறையாக அணுகுண்டுச் சோதனை நடத்தி, அதைப் பெருமையுடன் பறைசாற்றியது வடகொரியா. இதை எதி ர்த்து ஐ.நாசபை, பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்ட த்தைக் கூட்டியது.

மேலும் வாசிக்க...
 

தயார் நிலையில் உள்ள ஆயுதங்களால் பூமிக்கே அடித்த அபாய மணி! : பதற்றத்தில் உலக நாடுகள்.

19.04.2017-மூன்றாம் உலகப் போர் ஏற்படுவதற்கான சாத்திய கூறுகள் அதிகம் என்பதே தற்போது அனைவ ராலும் பேசப்படும் விடயமாக மாறியுள்ளது.எப்போதும் காணப்படாத அளவிற்கு பகிரங்கமான போர் ஒத்தி கைகளும், எச்சரிக்கைகளும் இப்போது எல்லை கடந்து நிற்கின்றது.

மேலும் வாசிக்க...
 

விண்வெளியில் வெடிக்கப்போகும் சமர்..! கொடிய ஆயுத உற்பத்தியில் சீனா..! கொந்தளிக்குமா அமெரிக்கா..?ஈவு

இரக்கமின்றி தாக்குதல் நடத்துவோம் : அமெரிக்காவுக்கு கடும் எச்சரிக்கை.15.03.2017-எதிர்காலத்தில் செட்லைட் மூலமாக விண்வெளியில்போர் இடம்பெறவுள்ளதாகவும், அதற்கான தயார்ப்படுத்தலை சீனா தற்போது முன்னெடுத்துள்ளதாகவும் அகில உலக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் வாசிக்க...
 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.