குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2056

இன்று 2025, சித்திரை(மேழம்) 19 ம் திகதி சனிக் கிழமை .

கணனி செய்திகள்

கணினி விரிவாக்க கலைச் சொற்கள்.

07.04.2023....கணிப்பான், கணிப்பொறி என்ற இந்த சிறு பொறி(இயந்திரம்) கணக்குகளை கச்சிதமாக கணக்கிடும் பொறி ஆகும்.கற்றலில் கணினி தற்பொழுது பெருவாரியாக பங்களிக்கிறது. கற்பித்தலுக்கு தேவையான கணினி சொற்றொடர்கள் பிற மொழி, குறிப்பாக, ஆங்கில மொழியில் பயன்பாட்டில் இருந்த போதும், தமிழ் மொழி சொல் ஆக்கமும் இன்றியமையாத ஒன்றாகிறது.
மேலும் வாசிக்க...
 

ஐ போனில் எழுத ஸ்மார்ட் பேனா ! பேப்பரில் எழுதினால் போன் திரையில் எழுத்தாக மாற்றம் பெறும் !

துபாய் :  சுமார்ட் பேனா மூலம் ஐபோனில் இணைக்கப்பட்டு  பேப்பரிலோ அல்லது ஏதாவது ஒரு பொருளில் எழுதினால் ஐ போன் திரையில் அதே எழுத்து பிரதிபலிக்கும் வகையில் புதிய தொழில்நுட்பம் சந்தைப்படுத்தப்பட உள்ளது.

 

மேலும் வாசிக்க...
 

படங்களின் தரம் குறையாமல் Size மட்டும் குறைப்பது எப்படி?

ற்போது வந்துள்ள புதிய போன்கள் மற்றும் கேமராக்களில் நாம் எடுக்கும் படங்களின் Size எப்போதும் அதிகமாவே இருக்கிறது. இதனால் நமக்கு அவை எல்லாவற்றையும் கணினியில் சேமிப்பதில் தொடங்கி இணையத்தில் பகிர்வது வரை பிரச்சினையாய் இருக்கும். அவ்வாறு Size அதிகம் உள்ள படங்களை எப்படி குறைப்பது என்று இன்று பார்ப்போம்.

மேலும் வாசிக்க...
 

சூரியப் புயலால் மார்கழியில் 6 நாட்கள் பூமியே இருட்டாயிரும்.. நாசா கூறுவதாக ௬றுவது பொய்

நியூயார்க்: மார்கழியில் கொட்டித்தீர்க்கும் பனி வேண்டுமானால் சூரியனின் கதிர்களைக் குறைப்பதுபோன்ற ஒரு உணர்வு உங்களுக்கு ஏற்படலாம். ஆனால், ஃபேஸ்புக், டுவிட்டரில் சூரியனானது மார்கழியில்  ஆறு நாட்கள் பூமியை இருளாக்கும் என்ற செய்தியை பார்த்தீர்கள் என்றால் தயவு செய்து நம்பாதீர்கள். ஏனெனில், அச்செய்தி முழுக்க, முழுக்க ஒரு வதந்தியே. இதனை நாசா விண்வெளி ஆராய்ச்சி மையமே தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க...
 

2015-ல் இலவச அழைப்பு சேவையை அறிமுகம் செய்கிறது ‘வாட்ஸ்–அப்

தகவல்களை பரிமாற்றம் செய்து கொள்வதில் பிரபலமாக உள்ள ‘வாட்ஸ்–அப்’ புதிய அம்சங்களுடன் விரைவில் வெளியாகிறது.

மேலும் வாசிக்க...
 

தொழில்நுட்ப மர்மங்கள், நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டிய வரலாறுகள்...

மனிதர்களை மிஞ்சும் அளவுக்கு பல தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது அனைவரும் அறிந்ததே. தொழில்நுட்ப வளர்ச்சி எல்லைகளை கடந்து நிற்கும் நிலையில் ஆராய்ச்சியாளர்கள் இன்றும் பல புதிய கண்டுபிடிப்புகளுக்காக எண்னற்ற ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர், தினமும் ஏதாவதொரு தொழில்நுட்பம் அறிமமுகமாகின்ற நிலையில் தொழில்நுட்பம் பற்றி உங்களுக்கு தெரியாத சில மர்மங்கள்.

மேலும் வாசிக்க...
 

உங்கள் கணிணிச்செயல்பாட்டை விரைவாக்க வேண்டுமா???

மிக மெதுவாகச் செயல்படும் கணிணி உங்களை வெறுப்பேற்றுகிறதா? கீழ்க்கண்டவற்றைப் பின்பற்றுவதன் மூலமாக உங்கள் கணிணியை விரைவாகச் செயல்பட வைக்க முடியும்.

மேலும் வாசிக்க...
 

டிவி க்களில் ஸ்கைப்...

வாய்ஸ் ஓவர் புரோட்டோகால் தொழில் நுட்பத்தின் உதவியுடன் இன்டர்நெட் இணைப்பில் உள்ள இருவர், தங்களின் பெர்சனல் கம்ப்யூட்டர், மொபைல் போன், கார்ட்லெஸ் போன், வீடியோ போன் ஆகியவற்றின் மூலம் திரையில் ஒருவரை ஒருவர் பார்த்து உரையாடிக் கொள்ளலாம்.

மேலும் வாசிக்க...
 

சீனாவுக்கான இணைய தணிக்கை நிறுத்தப்படுகிறது: கூகுள்

சீனாவில் இணைய பாவனையாளர்கள் மிக அதிகம்சீனாவில் சில இணைய தளங்களை தணிக்கை செய்யும் தனது கொள்கையை நிறுத்தப்போவதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
இப்படி செய்வதன் மூலம், கூகுள் சீனாவில் இருந்து வெளியேற நேரிடலாம்.

மேலும் வாசிக்க...
 

2010 MICROSOFTக்கு சவாலாக அமையுமா???

தொழில்நுட்ப வளர்ச்சியில் ஈடுபட்டு வர்த்தகத்தை மேற்கொண்டு இயங்கும் எந்த ஒரு நிறுவனமும், தொடர்ந்து சிக்கல்களையும் சவால்களையும் சந்தித்துக் கொண்டுதான் இருக்கும்.

மேலும் வாசிக்க...