குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, புரட்டாசி(கன்னி) 13 ம் திகதி வெள்ளிக் கிழமை .

இந்திய செய்திகள்

அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் சலசலப்பு.. சமாதான முயற்சியில் முதல்வர் எடப்பாடியார்!

28.11.2017-உயர்மட்டக்குழு கூட்டத்தில் முதல்வர் முன்னிலையில் அதிமுகவினர் சலசலப்பில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலத்தில் அக்கட்சியின் உயர்மட்டக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்,

மேலும் வாசிக்க...
 

கும்மென்ற இருட்டில் தோன்றிய பண மாளிகை.! வாயடைத்து போன அதிகாரிகள்!

26.11.2017-தோண்டத் தோண்ட சுரங்கம் போல் போய்க் கொண்டேயிருக்கிறது சசிகலா குடும்பத்தினர் மீது வருமான வரித் துறையினரின் ரெய்டு,யாசு சினிமாசுசின் ஆபிசு,புகழேந்தி , டி.டி.வி தினகரன் , திவாகரன் போன்றோர்களின் இல்லத்திலும் கோடநாடு எசுடேட், மறைந்த மகாதேவன் வீட்டில்,

மேலும் வாசிக்க...
 

ஆட்சியும் இல்லை, கட்சியும் இல்லை.. விரக்தியில் அணி மாறும் ஆதரவாளர்கள்.. தினகரன் கூடாரம் காலியாகிறது.

25.11.2017-ஆட்சியும் இல்லை, கட்சியும் இல்லை..விரக்தியில் தினகரன் கூடாரம்- வீடியோ சென்னை: ஆட்சியும் இல்லை, கட்சியும் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளதால் டிடிவி தினகரன் கூடாரம் காலியாகி வருகிறது. இதனால் பல மாயி எம்எல்ஏக்கள், மற்றும் எம்.பிக்கள், அதிமுக பக்கம் செல்ல முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் வாசிக்க...
 

மாமல்லபுரம் சிற்பங்களுக்கு புவிசார் குறியீடு... திண்டுக்கல் பூட்டுக்கு எப்போ கிடைக்கும்?

15.11.2017- மாமல்லபுரத்தில் உள்ள சிற்பங்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. தமிழக அரசு விண்ணப்பத்தை ஏற்று புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. மாமல்லபுரம் சிற்பங்களுக்கு மத்திய புவிசார் குறியீடு பதிவகம் சிறப்பு அங்கீகாரம் ஆகும்.

மேலும் வாசிக்க...
 

அரசியல் தலைவர்களுக்கு முன்னுதாரணமாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் குமரி அனந்தன்.

08.11.2017-சென்னை ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன். தமிழ்நாடு காங்கிரசு கட்சியின் முன்னாள் தலைவரான குமரி அனந்தன், பல அரசியல் கட்சித் தலைவர்களுக்கு முன்னுதாரணமாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் வாசிக்க...
 

அலறிய காமராயர்

17.10.2017-நிகழ்ச்சியோ, பொதுகூட்டமோ. நடந்தால் மக்களோ , தொண்டர்களோ. காலணா அரையணா, ஒரு அணா என்று கொடுப்பார்கள். அதை வாங்கி பையில் போட்டுக்கொள்வார் காமராசர். 

மேலும் வாசிக்க...
 

சங்கரலிங்கனார் எழுதிய இறுதிக் கடிதம்

14.10.2017-சங்கரலிங்கனார் சென்னை மாகாணதிற்கு “தமிழ்நாடு” என்று பெயர் சூட்ட வலியுறுத்தி 1956 சூலை 27ஆம் நாள் சாகும் வரை உண்ணாநிலைப் போரைத் தொடங்கினார். 64-வது நாளின் போது கம்யூனிஸ்ட் கட்சி ஏடான ” சனசக்தி” துணையாசிரியர் ஐ.மாயாண்டி பாரதி அவர்களுக்கு வேதனையோடு முதல் கடிதம் எழுதினார். அது பின்வருமாறு .

மேலும் வாசிக்க...
 

'கவிமணி' தேசிக விநாயகம் நினைவு நாள் 26.9.1954.

26.09.2017-காசர்கோடு முதல் கன்னியாகுமரி வரை ஐக்கிய கேரளம் கேட்டுப் போராடியவர்கள் மலையாளிகள். 1956இல் மொழிவழி மாநிலம் பிரிக்கப்பட்ட பிறகு அக்கோரிக்கைக்கு மலையாள நாயர் சங்கம் உயிரூட்ட முனனந்து தோற்றுப்போனது. செத்துப்போன அந்த கோரிக்கைக்கு கடந்த ஆண்டு மீண்டும் இந்துத்துவ பாரதிய சனதா கட்சி உயிர் தர முயன்றது.

மேலும் வாசிக்க...
 

எடப்பாடிக்கு எதிராக பெத்த பெத்த பெருமாள்களை களமிறக்கும் தினகரன்! குர்த்சி, தவே கைகோர்ட்டில் ஆயர்?

19-20.09.2017-முதல்வர் பழனிசாமி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கு நாளை விசாரணைக்கு வரும் நிலையில் டிடிவி தினகரன் தங்களது தரப்பிற்காக வாதாட மூத்த வழக்கறிஞர்கள் சல்மான் குர்த்சி, துசி ந்த் தவேவை நியமித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் வாசிக்க...
 

ரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் அதிரடி

19.09.2017-  அறிவி ப்விப்பிற்க்கும். பதிலளிக்காத   டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் அதிரடியார உத்தரவிட்டனர்.அதிமுகவின் இணைப்பு நிகழ்ச்சிக்கு பிறகு முதல்வருக்கு அளித்து வந்த ஆதரவை திரும்ப பெற்றுக் கொள்வதாக தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் ஆளுநரை சந்தித்து கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி கடிதம் கொடுத்தனர்.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 2 - மொத்தம் 36 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.