குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, புரட்டாசி(கன்னி) 13 ம் திகதி வெள்ளிக் கிழமை .

தாயக செய்திகள்

முதுபெரும் தமிழறிஞர் புலவா் இரா. இளங்குமரன் காலமானார் தமிழறிஞா் இளங்குமரனார்

26.07.2021.......பாவலர், சொற்பொழிவாளர், சொல்லாய்வறிஞர், எழுத்தாளர், தமிழாய்வாளர், தமிழிய வரலாற்று வரைவாளர், பதிப்பாசிரியர், உரையாசிரியர், தமிழியக்கச் செயற்பாட்டாளர், தமிழ்நெறி பரப்புநர் எனப் பன்முகங்கொண்டவர் இளங்குமரனார்.தமிழறிஞா் புலவா் இரா. இளங்குமரனார் வயோதிகம் காரணமாக தனது 94வது வயதில் மதுரை திருநகரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.

மேலும் வாசிக்க...
 

பூநகரி பகுதியிலுள்ள கடல் அட்டைப்பண்ணையை அகற்ற அரசுக்கு 2 வார காலக்கெடு!

14.07.2021 .....பூநகரி பகுதியிலுள்ள சீன நிறுவனத்தின் கடலட்டைப் பண்ணையை அரசாங்கம் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால், வடபகுதி மீனவர்களுடன் இணைந்து, சட்டவிரோதமான கடலட்டைப் பண்ணை களை அமைப்போம் என்று வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாயிலிங்கம் எச்சரிக்கை விடுத்தார்.

மேலும் வாசிக்க...
 

வடக்கிற்குக் கிடைக்கும் / வரும் பல முதலீடுகளும், நன்கொடைகளும் வீணடிக்கப்படுகின்றன. பாடங்கள் கற்கப்ப

டுவதில்லை. 02.ஆடவை(ஆனி).திருவள்ளுவராண்டு2052..... 16.06.கி.ஆ 2021.....இவையெல்லாம் எங்களுக்கு எப்படித் தெரியும்? போர் முடிந்து ஒரு தசாப்தத்துக்கு மேலாகியும், வடக்கு இன்னமும் நாட்டின் பொருளாதாரப் பட்டியல்களில் கடைசியாகக் கிடந்து உழல்கிறது வடக்கு. உலகம் முழுவதும் தலை சிறந்த நிபுணர்களாக மிளிர்ந்துகொண்டிருக்கும் புலம் பெயர்ந்த தமிழர்களை நாம் கொண்டிருந்தும் நமக்கு இந்த நிலைமை. வடக்கு தனக்குக் கிடைத்த சந்தர்ப்பங்களை வீணடித்து வருகிறது காரணம் மக்கள் தம்மை மேம்படுத்துவதற்காக வேறிடங்களை நோக்கிச் செல்கிறார்கள். போரின்போதும் புலம் பெயர்ந்தார்கள், இப்போதும் புலம் பெயர்ந்துகொண்டிருக்கிறார்கள்.

மேலும் வாசிக்க...
 

கலங்கும் இந்தியா - சீனாவிடம் வீழ்ந்த கொழும்பு...! முதலாளித்துவ ஆதிக்ககாலம் போய் சமத்துவகால ஆதிக்க

சுறண்டல்? நன்றி கயேந்திரன் ஐயா!!விடை 24. தி.ஆ 2052.....06.06.2021.....சீனாவின் பெரு முதலீடுகளுடன் கொழும்புக் கடலில் முளைத்துள்ள கொழும்பு துறைமுக நகருக்கான அங்கீகாரம் இலங்கைப் பாராளுமன்றத் தினால் வழங்கப்பட்டுவிட்டது.

மேலும் வாசிக்க...
 

உலகசாதனைப்பெண்மணி 2021 விருது! பின்னுாட்ட பேராழி விருது கொடுத்து முடிசூட்டிய சுவிற்சர்லாந்து பேர்ண்

பேர்ண் வள்ளுவன் பாடசாலை ! 11.விடை.தி.ஆ 2052...24.05.கி.ஆ 2021 உலகசாதனைப்பெண்மணி 2021 விருதுகள் 2, பின்னுாட்ட பேராழி விருது 1, திருமறைச்செம்மல் விருது 1, திருநெறிச்செம்மல் விருது ஆகிய  ஐந்து விருதுகளை உலகசாதனை நிறைவுவெற்றிவிழாவில்  அறிவித்து உலகசாதனை நிகழ்விற்கு முடிசூட்டிய சுவிற்சர்லாந்து பேர்ண் வள்ளுவன் பாடசாலை! அதற்கு சிறப்புச் செய்த கனடாத்தமிழாழி தொலைக்காட்சி!! மனிதம் விதைப்போம் புலனக்குழுவும், பெண்ணே உன்பிடிக்குள் உலகு என்ற அமைப்பும் நிகழ்த்திய தமிழால் உலக சாதனை, முத்தமிழும்  அரங்கேறியது உலகத்தமிழ் இணைந்தது.

மேலும் வாசிக்க...
 

தமிழ் மொழியில் கலந்திருக்கும் சமசுகிருத சொல்லை எப்படி கண்டுபிடிப்பது?

விடைத்திங்கள்.09.தி.ஆ 2052.....23.05.2021 சில அறிஞர்களின் கருத்துப்படி; கடைச் சங்ககாலத்தில் முல்லைப்பாட்டில் ஏறக்குறைய 3 விழுக்காடளவிலிருந்த இக்கலப்பு, ஒன்பதாம் நூற்றாண்டில் ( CE 9th century) திருவாசகத்தில் 7 விழுக்காடாக கூடி, இன்று 25-30 விழுக்காடுவரை எமது மொழியில் காணப்படுகின்றது. இந்த எண்ணிக்கை சற்று மிகைப்படுத்தப்பட்டதாகக் காணப்படலாம். ஏனெனில் பிந்திய வேர்ச் சொல்லாய்வுகள்.

மேலும் வாசிக்க...
 

தமிழ் மொழியில் கலந்திருக்கும் சமசுகிருத சொல்லை எப்படி கண்டுபிடிப்பது?

விடைத்திங்கள்.09.தி.ஆ 2052.....23.05.2021 சில அறிஞர்களின் கருத்துப்படி; கடைச் சங்ககாலத்தில் முல்லைப்பாட்டில் ஏறக்குறைய 3 விழுக்காடளவிலிருந்த இக்கலப்பு, ஒன்பதாம் நூற்றாண்டில் ( CE 9th century) திருவாசகத்தில் 7 விழுக்காடாக கூடி, இன்று 25-30 விழுக்காடுவரை எமது மொழியில் காணப்படுகின்றது. இந்த எண்ணிக்கை சற்று மிகைப்படுத்தப்பட்டதாகக் காணப்படலாம். ஏனெனில் பிந்திய வேர்ச் சொல்லாய்வுகள்.

மேலும் வாசிக்க...
 

தமிழகத்தை எப்படி அணுகுவது?

10.05.2021...தமிழகத்தில் புதிய ஆட்சி வந்திருகிறது. அது தமிழக மக்களின் தீர்ப்பு. இதில் ஈழத்தமிழர்கள் என்ன செய்ய வேண்டும்? ஒரே வரியில் சொன்னால் யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களை தமது நோக்கு நிலைகளில் இருந்து எப்படி வெற்றிகரமாக கையாளலாம் என்று சிந்திப்பதே பொருத்தமாயிருக்கும்.

மேலும் வாசிக்க...
 

குளியல் அறை,கழிவறையில் பின்பற்ற வேண்டிய சுகாதார முறைகள்

04.05.2021.... வீட்டின் அறைகளை எந்தளவுக்கு   துாய்மையாக வைத்திருக்கிறோமோ அதைவிட மேலாக குளியல் அறையை தூய்மையாக பராமரிக்க வேண்டும். இல்லாவிட்டால் பல்வேறு நோய் தொற்றுகளை உற்பத்தி செய்யும் இடமாக குளியலறை மாறிவிடுவீட்டின் அறைகளை எந்த அளவுக்கு சுத்தமாக வைத்திருக்கிறோமோ அதைவிட மேலாக குளியல் அறையை தூய்மையாக பராமரிக்க வேண்டும்.

மேலும் வாசிக்க...
 

திருமணவாழ்வு முறிவு பில் மற்றும் மெலிண்டா கேட்சு(ஸ்) இணையர் அறிவிப்பு

04.05.2021...உலகப் பணக்காரர்களில் மூன்றாவது இடத்தில் இருக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்சு(ஸ்) தமது மனைவியை திருமணவாழ்வு முறிவு செய்து கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளார். மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்சு(ஸ்) தமது மனைவியான மெலிண்டாவுடன் திருமணவாழ்வு முறிவுசெய்வதாக அறிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 7 - மொத்தம் 1147 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.