தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..
ஆசுதிரேலியா முதுகில் குத்திவிட்டது; நம்பிக்கை துரோகம் இழைத்துவிட்டது!தனிமனிதர் மட்டுமல்ல அரசுகளும்!!
16.09.2021....அமெரிக்காவுடன் அணு ஆற்றலால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலை வாங்க ஒப்பந்தம் செய்ததன் மூலம் அவுசுதி ரேலியா நம்பிக்கை துரோகம் இழைத்துவிட்டதாக பிரான்சு அரசு சாடியுள்ளது.பிரான்சு நாட்டின் நேவல் குழும த்திடமிருந்து அணு ஆற்றலால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல வாங்க அவுசுதிரேலியா ஒப்பந்தம் செய்திருந்தது.
மேலும் வாசிக்க...
|
|
|
|
மேலதிகக் ஆக்கங்கள்...
|
|
பக்கம் 6 - மொத்தம் 1147 இல் |
வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009. |
வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர் என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள் வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில் தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில். |
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர் |
சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043- இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான். உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்! ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம். |