தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..
மறைந்திருந்து தாக்கும் நோக்கம் என்ன ? தமிழுக்கு எதிரானவர் செயல்கள் இப்படி இருக்கும்!
11.01.2022..... எல்லாவற்றிலும் மேலோட்டமான பார்வையும் அரைகுறையாகத் தெரிந்துகொண்டு பொருளற்ற வாதங்களை முன்வைப்பதும் மெய்ம்மையிலாக் கூற்றுகளை முன்மொழிவதும் இன்றைய தமிழ்ப் பண்பாட்டின் பிரிக்க இயலாப் போக்காக உள்ளது.அரசியலாளர் குறித்துப் பேசவிழைவதாகக் கருதவேண்டாம். பொழுது போக்கு இதழ்களில் கருத்துரைப்பவர் பற்றியதே என் குற்றச்சாற்று. வாய்மை தலையாய அறம், அந்த அறம் ஏனைய அறங்களுக்கெல்லாம் தலைமைதாங்கும் சிறப்பு வாய்ந்தது என்பதே வள்ளுவர் கருத்து.
மேலும் வாசிக்க...
|
|
|
|
மேலதிகக் ஆக்கங்கள்...
|
|
பக்கம் 5 - மொத்தம் 1148 இல் |
வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009. |
வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர் என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள் வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில் தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில். |
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர் |
சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043- இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான். உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்! ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம். |