தே போன்று திரு நடராசா தர்மகுலசிங்கம் (பட்டு ஆசிரியர்) அவர்களும் பூநகரி மகாவித்தியாலயத்தின் அதிபராகவிருந்து திறம்படப்பணியாற்றிவிட்டு கனடாவில் வாழ்ந்தாலும் உடல் நலக்குறைவான போதும் பூநகரி அபிவிருத்தி ஒன்றியத்தின் மதியுரைஞர் போலிருந்து ஒருங்கிணைத்து பூநகரிக்கு பெருமை சேர்க்கின்றார்.