பூநகரி முக்கொம்பன் பகுதியில் இலைப்பூச்சி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பூநகரி முக்கொம்பன் பகுதியில் கன்னிவெடியகற்றும் பிரிவில் வேலைபுரியும் இளைஞர்களால் "இலைப்பூச்சி" எனும் அரியவகை உயிரினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவ் இலைப்பூச்சியானது பார்க்கும் அனைவரும் வியக்கும்வண்ணம் சிறிய இலை போன்றே காட்சியளிக்கின்றது.