உலகத்தில் உள்ள அனைத்து உயிரினங்களும் தங்கள் மொழியிலேயே பேசுகின்றன. தமிழன் மட்டும் தனது தாய் மெழியில் பேச வெக்கப்படுவதோடு தமது பண்பாட்டை பின்பற்றாது ஏனையவர்களின் பண்பாட்டை பின்பற்ற முன்நிக்கின்றனர்.
தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..