இதனை பசுமை வாசல் அடிப்படை அமைப்பு திண்டுக்கல்( பவுண்டேசன்-திண்டுக்கல்)
கம்பன் கழகம் -கிருச்ணகிரி
தமிழ்நாடு பனைமரம் காக்கும் பாதுகாப்பு இயக்கம்-
கன்னியாகுமரி
சுகம் கல்வி அறக்கட்டளை- திண்டுக்கல்
ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்தி வழங்கியது.
இளம் புயல் விருது
த.தினேச்,கார்டியாக் இலத்திரனியல் தொழில் நுட்ப (கேர் டெக்னால) ,, டாக்டர் எம் யி ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், வேலப்பன்சாவடி, சென்னையில் இருக்கின்ற கல்லூரியில் பயின்று வருகிறார். இவர் கனடா தமிழர் தொலைக்காட்சியின் தமிழக இணைப்பாளராக பணியாற்றி வருகிறார். பேச்சாளர், இளம் கவிஞர், இளம் எழுத்தாளர் ஆவார்.
இளம் சாதனையாளர் ஆக சிறந்து விளங்கிக் கொண்டிருக்கும் இவரது சாதனையை உற்றார், உறவினர்கள், நண்பர்கள், சமூக ஆர்வலர்கள் ,ஆசிரியப் பெருமக்கள் என அனைவரும் பாராட்டி இவரின் சேவை தொடர ஆசீர்வதித்து வருகின்றனர்.