குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, புரட்டாசி(கன்னி) 8 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

தமிழகத்தில் 72.90 வீத வாக்குப்பதிவு – தொகுதிவாரி முழுவிபரம்

19.04. 2019-தமிழகத்தில் இரவு 9 மணி நிலவரப்படி 70.90 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. நாமக்கல்லில் அதிகபட்சமாக 78 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார்.தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் 19 சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது.

மக்கள் காலை முதலே ஆர்வத்துடன் வாக்களித்தனர். பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுது காரணமாக தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. அதன்பின் மாலை 6 மணியளவில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது.

இதற்கிடையே, இரவு 9 மணி நிலைவரப்படி வாக்குப்பதிவு விபரம் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் 70.90 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ கூறியுள்ளார்.

தொகுதி வாரியாக வாக்கு சதவீதம் வருமாறு:

 

திருவள்ளூர் 72.02

 

வட சென்னை 61.76

 

தென் சென்னை 57.43

 

மத்திய சென்னை 57.86

 

சிறிபெரும்புதூர் 60.61

 

காஞ்சிபுரம் 71..94

 

அரக்கோணம் 75.45

 

கிருணகிரி 73.89

 

தர்மபுரி 75.92

 

திருவண்ணாமலை 71.27

 

ஆரணி 76.44

 

விழுப்புரம் 74.96

 

கள்ளக்குறிச்சி 76.36

 

சேலம் 74.94

 

நாமக்கல் 79.75

 

ஈரோடு 71.15

 

திருப்பூர் 64.56

 

நீலகிரி 70.79

 

கோவை 63.67

 

பொள்ளாச்சி 69.98

 

திண்டுக்கல் 71.13

 

கரூர் 78.96

 

திருச்சி 71.89

 

பெரம்பலூர் 76.55

 

கடலூர் 74.42

 

சிதம்பரம் 78.43

 

மயிலாடுதுறை 71.13

 

நாகை 77.28

 

தஞ்சாவூர் 70.68

 

சிவகங்கை 71.55

 

மதுரை 62.01

 

தேனி 75.28

 

விருதுநகர் 70.27

 

ராமநாதபுரம் 68.26

 

தூத்துக்குடி 69.41

 

தென்காசி 71.60

 

திருநெல்வேலி 68.09

 

கன்னியாகுமரி 69.62

 

புதுச்சேரியில் 81.2 சதவீதம் ஓட்டுபதிவாகி உள்ளது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.