இந்த கட்டுரை எழுதக்காரணம் தமிழர்கள் விபத்தில் அதிகளவில் இறக்கின்றார்கள் என்ற செய்திகள்-தற்கொலை செய்துகொள்ளும் செய்திகள் -கடன்தொலை்லைகளின் வறுமையின் தாக்கம் காமவெறியர்களால் ஏமாற்றப்படும் பெண்கள் இறந்துபோகும் நிகழ்வுகள் பாதித்தது இதனை தவிர்க்க தமிழினத்தில் எந்தவிதமான முகந்தர நடவடிக்கைகளும் இல்லை அரசியல் பிரச்சனைகளை மட்டும் துாக்கிப்பிடிக்கின்றார்கள் நடைமுறையில் தீர்க்கக்கூடிய நிலையில் உள்ள இத்தகைய மக்கள் பிரச்சனைகளை கண்டுகொள்ளாதுள்ளனர் என்பதனை உணர்ததால். இக்கட்டுரை வெளியான பின்பும் நாளொன்றுக்கு அங்கொன்று இங்கொன்றாக இத்தகைய இழப்புக்கள் நிகழ்ந்துகொண்டிருப்பதை முடிந்தளவு சேகரிக்கும் நோக்கில் முயற்சிக்கின்றேன்.