பொருளாதாரம், கல்வி, கலாச்சாரம், வாழ்க்கை தரம், ஊதியம், அரசியல், தொழில் உள்ளிட்ட அனைத்து துறைகளில் சிறந்த விளங்கும் நாடுகளை பற்றி ஆய்வு ஒன்று அண்மையில் எடுக்கப்பட்டது.
இந்த ஆய்வில் வல்லரசு நாடுகளை பின் தள்ளி சுவிட்சர்லாந்து முதல் இடத்தை பிடித்துள்ளது.
இப்பட்டியலில் வெளியான முதல் 10 நாடுகளை இப்போது பார்ப்போம்.
2017-ம் ஆண்டின் சிறந்த 10 நாடுகளின் பட்டியல்:
சுவிட்சர்லாந்து
கனடா
பிரித்தானியா
யேர்மனி
சப்பான்
சுவீடன்
அமெரிக்கா
அவுசுரேலியா
பிரான்சு
நோர்வே
இதே பட்டியலில் ஆசிய நாடுகளான இந்தியா 25-வது இடத்திலும் இலங்கை 50-வது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.