அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள Rat தீவில் தான் இந்த சிலையை திறந்து வைத்துள்ளார். சுவிஸில் இருந்து அமெரிக்காவில் குடியேறிய 2 பேர் தான் இந்த தீவிற்கு உரிமையாளர்கள்.
இந்நிலையில் அங்கு சிறிய கற்களை கொண்ட பாதை உருவாக்கப்பட்டு பாறையில் சிலை செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து சிற்ப கலைஞர் Gerry Hofstetter கூறுகையில், நான் Lady Libertyக்கு ஆதரவு அளிக்கிறேன். இவர்கள் இருவரும் மனித குலத்தின் அடிப்படை உரிமைகளை வலுப்படுத்துவர்.
சனநாயகத்தை கண்டுபிடித்தது அமெரிக்கர்கள். ஆனால் அதை எடுத்து செம்மைப்படுத்தியது சுவிசு தான் என்று கூறியுள்ளார்.
சுதந்திர போராட்ட வீரர் William Tell அவர்களின் உண்மையான கற்சிலை சுவிட்சர்லாந்தின் Altdorf பகுதியில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.