குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2053

இன்று 2022, ஐப்பசி(துலை) 2 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

தமிழ்வழிக் கல்விக்கு முதல் எதிரி தனியார் பள்ளிகளே!

தமிழ்நாடு அரசு தமிழ் மொழி தாய்மொழிக் கல்வி தனியார்மயம் 16.09.2022

school students 399தமிழகத்தில் 1980களில் தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை அதிக எண்ணிக்கையில் உயர்ந்தது. தமிழகம் முழுவதும் இந்நிலை மேலும் அதிகரித்தது. தமிழகத்தில் தமிழ்வழியில் கற்கும் குழந்தைகளின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்தது. இந்த அவலநிலைக்கு ‘மாநில அரசின் கல்விக் கொள்கையின் அடிப்படையில்லான சிக்கலான நடவடிக்கைகள்’, ‘அரசுப் பள்ளிகளைப் புதியதாகத் தொடங்காத நிலை’, ‘தரமற்ற கல்வி’, ‘பெற்றோர்களின் ஆங்கில ஆர்வம்’, ‘தனியார் பள்ளிகளின் வரவு’ ஆகியவற்றைச் சுட்டலாம்.

மேலும் வாசிக்க...
 

வருகுது வருகுது உண்மை வெளியே வருகுது.

09.07.2022....உள்வீட்டுக்காரர் எதிர்வீட்டுக்காரர் ஆகி இரண்டுபட்டதால் புதுமாத்தாளன் மூடுமந்திரத்தின் முடிச்சு அவிழ்ந்தது சரத்பொன்சேகா திருவாய்திறந்தார்.

கிராமப்புறத்து தோட்டங்களில் குரங்குகாவல் முறையை ஊரவர்கள் கையாள்வார்கள்.

தேங்காய்ச்சிரட்டையில் மிளகாய்ப்பொடி அருகருகே அய்ந்து ஆறு கொட்டன்கள் போட்டுவிடுவார்கள்.

மேலும் வாசிக்க...
 

சித்திரை” முதல் நாளில் புத்தாண்டுப் பிறப்பதில்லை !

சித்திரை” முதல் நாளில் புத்தாண்டுப் பிறப்பதில்லை !

(இது ஒரு மீள் பதிவு)

--------------------------------------------------------------------

தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் “தை”யா ? “சித்திரையா ? என்னும் தலைப்பில் ஒரு கட்டுரை தமிழ்ப் பணிமன்றத்தில் கடந்த 06-01-2019 அன்று வெளியிடப்பட்டது. ”தை” முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்க நாள் என அக்கட்டுரையில் தெளிவுபடுத்தப் பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று, “சித்திரை” பிறந்திருக்கிறது. முந்தை

மேலும் வாசிக்க...
 

சந்தர்ப்பத்தை சாதனையாக்கும் சூத்திரத்தை தேடாது தேர்தல் சூதாட்டத்தில் உருளுகிறது தமிழ்த் தேசியம்

14.03.2022....கட்டுரையாளர் முன்னாள் வடக்குகிழக்கு முதலமைச்சர் அ.வரதராஜா பெருமாள் 12.03.2022 யாழ் ஈழநாடு பத்திரிகையில்  வெளியானது  சிலருக்குப்பிடிக்காது தான் ஆனால்  உண்மைகள்தான்!

கடந்த 9ந்திகதி ஈழநாட்டில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான யாழ்ப்பாணத்தின் ஒருபிரபல பத்திரிகையின் உரிமையாளரின் அறிக்கையைப் பார்த்தேன். அது என்னை பின்வருமாறு எழுதத் தூண்டியது.

மேலும் வாசிக்க...
 

தமிழ்ப் புத்தாண்டு வரலாறு – பாகம் 1 2,3,4,5 முன்னுரை - ஆங்கில ஆண்டின் வரலாறு

த.ஆ-2046--தமிழ்ப் புத்தாண்டு தொடர்பான விவாதங்கள் கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகத் தொடர் ந்து கொண்டே இருக்கிறது. இவ்வாண்டின் தொடக்கத்தில் தமிழக முதல் 'தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு' என்று அரசாணை பிறப்பித்தார்.

மேலும் வாசிக்க...
 

தமிழக முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு எம் யி ஆர் கல்லூரி மாணவன் தங்க தினேச் அவர்களுக்கு விருது!

01.03.2022 ......பிறந்த தமிழகம் போற்றும் மக்கள் முதல்வர் தளபதி மு .க .சு(ஸ்)டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடத்தியமக்கள் சேவகர் தளபதியின் விருதுகள் -2022க்கு தேர்வு செய்யப்பட்டு, மாணவர் த.தினேச் அவர்களுக்கு நட்சத்திர செல்வர் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது. இளைய தலைமுறை திரு. தங்க தினேச் அவர்களை  சுவிற்சர்லாந்து தலைநகர் பேர்ண் வள்ளுவன் பாடசாலை முதல்வர்,ஆசிரியர்கள், மற்றும் கனடாதமிழாழி வட்டத்தினர்,இத்தாலி மோகன் கெளரி இணையர்,கனடா நந்திநுண்கலைக்கல்லுாரி முதல்வர் தி.நரேந்திரா ஆகியோரும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றனர்.

மேலும் வாசிக்க...
 

கதிரவனை சுற்றி இருக்கும் ஒளிக் கதிர்கள் (கரோனா) போல கூர்முனைகளைக் கொண்டு தென்படுவதால் இந்ததீயநுண்மி

க்கு(கரோனா வைரசுக்கு)குடும்பம் என இதற்கு பெயர் ஏற்பட்டது. (இன்றுதான் அறிவியல் விளக்கக் கட்டுரை கிடைத்தது) தயாரிக்கப்பட்ட தீயநுண்மி அல்ல ஆய்வில் முடிவு.26.03.2020 சீனாவின் மறைவு(இரகசிய தமிழ் அல்ல வடமொழி) ஆயுத ஆராய்ச்சிக் கூடத்திலிருந்து உயிரியல் போர் ஆயுதமாக தயரிக்கப்பட்ட தியநுண்மி(வைரசு)கிருமி (கிருமியும் தமிழ் அல்லவடமொழி)  தவறுதலாக வெளியேறி பரவியதுதான் கரோனா தீயநுண்மி(வைரசு) என்ற புரளிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது சமீபத்திய ஆய்வு.

மேலும் வாசிக்க...
 

ஈழத்தமிழ் நோக்கு நிலையிலிருந்து இந்தியாவை அணுகுவது...கட்டுரை: நிலாந்தன்

02.02.தி.ஆ 2053 ....14.02.2022 தேவையி ல்லை. அதை தமது நோக்கு நிலையிலிருந்து கையாள்வதே பொருத் தமாக இருக்கும்.அதற்குப் பெயர்தான் இராயதந்திரம்.ஒன்றில் இந்தியாவை நேசிக்கிறார்கள், அல்லது இந்தியாவை வெறுக்கிறார்கள். இரண்டுக்குமிடையே இந்தியாவை புத்திசாலித்தனமாக கையாள வேண்டும் என்ற நோக்குநிலை ஈழத்தமிழர்கள் மத்தியில் மிகவும் பலவீனமாகவே காணப்படுகிறது.

மேலும் வாசிக்க...
 

தமிழ் புத்தாண்டா? சித்திரை புத்தாண்டா? இந்து புத்தாண்டா? |

01.04.2049-14.04.2018-அடிப்படை புரிதல் : மதம் வேறு, இனம் வேறு. ஆகையால் மதத்தின் பண்டிகை வேறு, இனத்தின் பண்டிகை வேறு. மதத்தின் பண்டிகையும் (இந்து) இனத்தின் பண்டிகையும் (தமிழர்) சேர்த்து வைத்து குழப்பமேற்படுத்த வேண்டாம்.இதை விளங்கிக்கொள்ள முடியாத தமிழர்கள். இந்துக் கோயில்களை நடத்தும் தமிழர்களா நாம் -புலம்பெயர்ந்து வாழ்ந்தும் அறியா மையை அடுத்ததலைமுறைக்கும் கடத்தும் தவறு.

மேலும் வாசிக்க...
 

சுவிற்சர்லாந்து லுசேர்ன் பல்கலைக்கழகத்தின் ஆலோசகராக ஈழத்து தமிழ் பெண்.- சுபா உமாதேவன் பேர்ண்சுவிசு.

02.02.2022...... 1997 இல் ஒரு பேச்சு ஒன்று எழுதிக்கொடுத்திருந்தேன், மூன்றாவது நான்காவது நாளில் மிகவும் நன்றாகப்பேசியதுடன் மாமா நன்றாக எழுதியுள்ளீர் என்று சொல்லும் ஆற்றலும் அவரிடம் அன்றே இருந்தது! (சுபாவின் அப்பாவும் பேச்சு மாறுபட்ட எழுத்தாக இருந்தது ஆசிரியர் என்றார்)

இலங்கையின், கிளிநொச்சியில் பிறந்த  ஈழத்து உடன்பிறப்பு(பெண்) சுபா

பெற்றோருடன் இரண்டு வயதுக் குழந்தையாக

சுவிட்சர்லாந்து நாட்டுக்குப் புலம்பெயர்ந்தார். தலை

நகர் பேர்னில் வளர்ந்து, உயர்கல்வியில் சர்வதேச

அரசியல் படித்தார்.

மேலும் வாசிக்க...
   

வரலாற்றில் இருப்பது என்ன?

தென்னிந்திய, இந்திய  அரசுகளின்  ஆதிக்கம்

எப்போதும் இருந்து வந்திருக்கிறது!

தென்னிலங்கையர் விரும்பினாலும்

எதிர்த்தாலும் இது நிகழ்ந்துள்ளது.

இலங்கையர் தமிழர் எதிர்த்தாலும்

இவை நிகழ்ந்துள்ளது இதுவே நடைமுறை.

மேலும் வாசிக்க...
 

தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவருக்கு இந்த பெயர் வைத்த காரணத்தை தெரிவித்துள்ளார்.

25.01.2022. தமிழக முதல்வர் ஸ்டாலின் தமிழ் திரைப்பட நடிகர் ர்வாகிகளில் ஒருவரான பூச்சி முருகன் இல்ல திருமணம் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதலமைச்சர் மு க ஸ்டாலின் எனக்கு பூச்சி முருகனை மிகவும் பிடிக்கும். நான் அவரை முருகன் என்றே அழைப்பேன்.

மேலும் வாசிக்க...
 

இருப்பதை இல்லை என்பதா? உணவிற்கு வரிசையில் நிற்பதா!

கஞ்சியும்,கூழும் தான் அயலக நாட்டவரின் சூப்

எங்கள் இலைவைககள்தான் அவர்களின் சலாட்

இவை இரண்டுமே இவர்களின் உணவகங்கள்

இவற்றை எண்ணும்போது நாம் உள்ளவர்களே!

மேலும் வாசிக்க...
 

தை முதலே தமிழ்ப் புத்தாண்டு.வி.இ.குகநாதன் குழப்பத்திற்கான அறிஞர்களின் தீர்வு ! அறிவியல்பொருத்தப்பாடு

01.01.தி.ஆ 2053.....14.01.கி.ஆ 2022 தமிழர் புத்தாண்டு தை முதல் நாளா? அல்லது சித்திரையா? என்ற விவாதம் தொடர்ந்து வருகிறது.அதற்கான இலக்கிய மற்றும் அறிவியல் ஆய்வு பார்வையை முன் வைக்கிறது இக்கட்டுரை. தமிழர்களின் புத்தாண்டு தையிலா அல்லது சித்திரையிலா என்ற ஒரு வழக்காடல் நீண்ட கால மாகவே நடைபெற்று வருகின்றது. அது தொடர்பான ஒரு பார்வையாகவே இக் கட்டுரை அமைகின்றது.

மேலும் வாசிக்க...
 

மறைந்திருந்து தாக்கும் நோக்கம் என்ன ? தமிழுக்கு எதிரானவர் செயல்கள் இப்படி இருக்கும்!

11.01.2022..... எல்லாவற்றிலும் மேலோட்டமான பார்வையும் அரைகுறையாகத் தெரிந்துகொண்டு பொருளற்ற வாதங்களை முன்வைப்பதும் மெய்ம்மையிலாக் கூற்றுகளை முன்மொழிவதும் இன்றைய தமிழ்ப் பண்பாட்டின் பிரிக்க இயலாப் போக்காக உள்ளது.அரசியலாளர் குறித்துப் பேசவிழைவதாகக் கருதவேண்டாம். பொழுது போக்கு இதழ்களில் கருத்துரைப்பவர் பற்றியதே என் குற்றச்சாற்று. வாய்மை தலையாய அறம், அந்த அறம் ஏனைய அறங்களுக்கெல்லாம்  தலைமைதாங்கும் சிறப்பு வாய்ந்தது என்பதே வள்ளுவர் கருத்து.

மேலும் வாசிக்க...
 

தைத்தமிழ்ப்புத்தாண்டு தமிழ் ஆண்டு எது? தமிழ்க்கிழமைகள் (நாட்கள்) எவை?

தமிழர்களே சிந்தியுங்கள் கீழே வரும் பெயர்கள் தமிழா.....? சிந்தியுங்கள் தமிழர்களே......

தை தான் தமிழ்ப்புத்தாண்டு தமிழ் ஆண்டு எது?

தமிழ்க்கிழமைகள் (நாட்கள்) எவை? மாதங்கள் எவை? எண்களின் அடிப்படை என்ன?

மேலும் வாசிக்க...
 

பெற்றோர்களே இவற்றையும் கொஞ்சம் கவனியுங்கள்! மனநல மருத்துவர் யெயந்தினி 10.01.2022

10.01.2022...குழந்தைகளைத்திட்டுங்கள்' என்கிற தலைப்பில், மனநல ஆய்வியலாளர் ஒருவரின் கருத்து கள்.. இன்றைய பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை திட்டுவதே இல்லை என்பதை பெருமையாகச் சொல்கி றார்கள்.ஆனால், இப்படித் திட்டி வளர்க்கப்படாத பிள்ளைகள்தான், 'டீச்சர் திட்டினார்', 'அம்மா முறைத்தாள்', 'அப்பா அடிக்க கையை ஓங்கினார்' எனச் சின்னச் சின்ன காரணங்களுக்காகத் தற்கொலை வரை செல்கிறார்கள்..

மேலும் வாசிக்க...
 

தமிழ் புத்தாண்டா? சித்திரை புத்தாண்டா? இந்து புத்தாண்டா? |

16.04.2016-அடிப்படை புரிதல் : மதம் வேறு, இனம் வேறு. ஆகையால் மதத்தின் பண்டிகை வேறு, இனத்தின் பண்டிகை வேறு. மதத்தின் பண்டிகையும் (இந்து) இனத்தின் பண்டிகையும் (தமிழர்) சேர்த்து வைத்து குழப்ப மேற்படுத்த வேண்டாம்.

மேலும் வாசிக்க...
 

2022,கோவைத்திருக்குறள் மாநாடு வெளியுலகிற்கு தெரியாமல் நடந்தது! International Thirukkural Conference

09.01.2022...மாண்புமிகு தமிழக ஆளுநர்.  ஆர்.என்.ரவி தலைமை தாங்கி மாநாட்டினை தொடங்கி வைத்து உரையாற்றினார். மேலும் ஆளுநர் “கல்வெட்டில் திருக்குறள் 6” என்ற திருக்குறள் நூலினை வெளியிட்டார். முன்னதாக கோவை, சிறி கிருச்ணா கல்விக் குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் எஸ்.மலர்விழி வரவேற்புரை ஆற்றினார்.

மேலும் வாசிக்க...
 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.

 

சுவிசு பேர்ண் வள்ளுவன்

உலக செய்திகள்

நிலவில் தாவரம் முளைத்தது - வரலாற்றில் முதல் முறை

15.01.2019 காப்புக் கவசத்துக்குள் முளைவிட்டுள்ள பருத்தி விதை.வரலாற்றில் முதல் முறையாக நிலவில் ஒரு தாவரம் முளைத்துள்ளது. எப்படி என்கிறீர்களா?சீனாவின் சாங்'இ4 ரோபோட்டிக்

தொடர்ந்து வாசிக்க..

ஆப்கானிசுதானில் இருந்து வெளியேறும் மக்களை உலக நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும்: ஐ.நா வேண்டுகோள்

16.08.2021....ஆப்கானிசுதானில் இருந்து வெளியேறும் மக்களை மற்ற நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஐ.நா.பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்ரெசு தெரிவித்துள்ளார்.ஆப்கானிசுதானில்

தொடர்ந்து வாசிக்க..


இன அழிப்பு வழக்கில் ஐ.நா. தீர்ப்பாயம் அதிரடி.. வாழும் கிட்லர் ராட்கோ மிலாடிச்சிற்கு ஆயுள் தண்டனை!

06.12.2017- இன அழிப்பு வழக்கில் ஐ.நா. தீர்ப்பாயம் அதிரடி..வீடியோ ஆம்சுடர்டாம்: உலகை உலுக்கிய இனப்படுகொலைக்கு காரணமாக இருந்த முன்னாள் போசுனிய செர்பிய இராணுவ தளபதி ராட்கோ

தொடர்ந்து வாசிக்க..


இந்திய செய்திகள்

தமிழக முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு எம் யி ஆர் கல்லூரி மாணவன் தங்க தினேச் அவர்களுக்கு விருது!

01.03.2022 ......பிறந்த தமிழகம் போற்றும் மக்கள் முதல்வர் தளபதி மு .க .சு(ஸ்)டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடத்தியமக்கள் சேவகர் தளபதியின் விருதுகள் -2022க்கு தேர்வு

தொடர்ந்து வாசிக்க..

மரணப்படுக்கையில் மாநில மரம்...!!! கண்டுகொள்ளுமா தமிழக அரசு...

30.04.2019-உலகிலுள்ள மொழிகளுக்கு எல்லாம் மூத்த மொழி தமிழ் மொழி. தமிழ் மொழியின் எழுத்துகள் முதன் முதலில் பதியப்பட்டது பனை ஓலையில்தான். பனைமரம் தான் தமிழரின் அடையாளம்.

தொடர்ந்து வாசிக்க..


தமிழகத்தில் 72.90 வீத வாக்குப்பதிவு – தொகுதிவாரி முழுவிபரம்

19.04. 2019-தமிழகத்தில் இரவு 9 மணி நிலவரப்படி 70.90 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. நாமக்கல்லில் அதிகபட்சமாக 78 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி

தொடர்ந்து வாசிக்க..


கட்டுரைகள்

எக்காட்டூர் கல்வெட்டு தமிழி எழுத்துகளில் புள்ளிகள்.

வரிவடிவம் - எக் காட்டூரு-க் கோன் பெருந் தசன் :

பொருள் - எக்காட்டூர் என்ற ஊரின் தலைவன் பெருந்தச்சன் என்பது கல்வெட்டின் பொருளாகும். 28.09.2022

எருக்காட்டூர்

எக்காட்டூர் என்பது எருக்காட்டூர் என்ற பழைய பெயரின் மரூஉ ஆகும். (பெருமான் 'பெம்மான்' ஆனது போல.) சங்க காலத்திலேயே இவ்வூர் இருந்தது என்பது எருக்காட்டூர் தாயங் கண்ணனார் என்ற புலவரின் பெயரிலிருந்து அறிகிறோம். புறநானூற்றைப் பதிப்பித்த தமிழ்த்தாத்தா ஐயரவர்கள் எருக்காட்டூர் என்பது தஞ்சை மாவட்டத்தில் திருவாரூருக்குத் தென் மேற்கில் உள்ளது என்று குறிப்பிட்டிருக்கிறார்.

​மேலும் வாசிக்க...
 
தமிழியின் வளர்ச்சி! தமிழ் எழுத்துகளின் வளர்ச்சிப்படிமுறை!

தமிழ் எழுத்தின் பழமை 13.09.2022

மனித சமுதாயத்தின் கருத்துப் பரிமாற்றத்திற்கும், அவர்களின் ஆளுமை வளர்ச்சிக்கும் பேச்சு மொழிக்கு உள்ள முக்கியத்துவம், எழுத்துக்கும் இருக்கிறது. உலகில் ஆயிரக்கணக்கான மொழிகள் உள்ளன. பெரும்பாலான மொழிகளுக்கு எழுத்து வடிவம் இல்லை. silசில மொழிகள் தங்களுக்கான சொந்த எழுத்து வடிவம் இல்லாததால் பிற மொழிகளின் எழுத்து வடிவத்தை பயன்படுத்துகின்றன. ஆனால் ஆரம்பம் முதல் தனக்கென ஒரு சொந்த எழுத்து வடிவத்தைக் கொண்ட மொழியாகவும், மிக நீண்ட கால வரலாறு உடைய மொழியாகவும் தமிழ் மொழி இருக்கிறது.

​மேலும் வாசிக்க...
 

பார்வையாளர்கள்

எங்களிடம் 32 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்
உள்ளடக்கம் பார்க்கப்பட்ட தடவைகள் : 3238195

பயனாளர் நுளைவு

பயனாளராகி சிறப்புச் சலுகைகளை பெறவும்.

பல்சுவை

இலங்கை அரசால்ரசால் தடை நீக்கப்பட்ட தனிநபர் பெயர் விபரங்களை இங்கு பார்க்க முடியும்

23. 11.2015-இலங்கை அரசால் தடை நீக்கப்பட்ட தனிநபர் பெயர் விபரங்களை இந்த செய்தியின் தொடர்சியில் பார்க்க முடியும். எட்டு புலம்பெயர் அமைப்புகள் மற்றும், 269 தனிநபர்கள் மீதான

தொடர்ந்து வாசிக்க..

அறியாத தகவல்கள்

1. உலகப்புகழ் பெற்ற மோனாலீசா ஓவியம் இடது கையால் வரையப்பட்டது.

2. எப்போதும் காற்று வீசும் திசையிலேயே தலை வைத்துப் படுக்கும் மிருகம் நாய்.

3. தேசியக் கொடியை முதல் முதலில்

தொடர்ந்து வாசிக்க..


அறிவித்தல்கள்

பிறப்பு சான்றிதல் பெறுவது , பெயர் மாற்றம் செய்வது எப்படி? இது இலங்கையருக்கான முக்கிய பதிவு

22.11.2018-தற்போதைய பிறப்பு சான்றிதழில் மாற்றம் செய்தல்

தகுதி

• செயலகத்தின் கோட்ட எல்லைக்குள் பிறந்த இலங்கையினர் பிறப்புச் சான்றிதழில்; அப்பகுதியின்கோட்டச்

தொடர்ந்து வாசிக்க..

மலேசிய நாம் தமிழர் இயக்கம் ஏற்பாட்டில் இடைநிலைப் பள்ளி தமிழ் மாணவர்களுக்கு 'தமிழர் வரலாறு' வகுப்பு.

06.10.2017-பேராக், சுங்கை சிப்புட் வட்டாரத்தில் இருக்கும் *டத்தோ அசித் அப்துல் வகாப்* இடைநிலை பள்ளி தமிழ் மாணவர்களுக்கு தனது சொந்த *இன, மொழி, வரலாறு, வாழ்வில், இலக்கியம்*

தொடர்ந்து வாசிக்க..


பூநகரி மக்கள் ஒன்றிய விழா 28.08.2016-

24.08.2016-பூநகரி மக்கள் ஒன்றிய விழா 28.08.2016- எம் உறவுகளை இணைந்துமகிழ அழைக்கின்றோம் நம் உறவுகளை உயர்த்த கைகொடுக்க வாருங்கள் எம்முடன் இவ்வளவு காலமும் எம்முடன் பழகி மற்றும்

தொடர்ந்து வாசிக்க..


கல்வி - அறிவியல்

உலக அன்னையர் நாள். 24.04.2022 திவ்வியா

தாய்மை போற்றும் தமிழ்கலந்த வணக்கம்!

முத்தமிழாய் மூத்தமொழியாய்,

செம்மொழியாய் திகழும் தமிழ்றிற்கு

முதல் வணக்கம்.

தாய்மார்களே! பெரியோர்களே

என்போன்ற

தொடர்ந்து வாசிக்க..

உலக வரலாற்றிலேயே முதல் முறையாக கதிரவனின் மேல் படலத்தை தொட்டது நாசா விண்கலம் - வியப்பூட்டும் படங்கள்!

15.12.2021.....வியப்பூட்டும் புகைப்படங்கள். கடந்த 2018ம் ஆண்டு ஆகசுட் மாதம் 12ம் தேதி பார்க்கர் சோலார் ப்ரோப் என்ற விண்கலமானது அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் உள்ள கேப்

தொடர்ந்து வாசிக்க..


பால்வெளி விண்மீன் மண்டலத்தில் அடையாளம் தெரியாத புதிய 'புதிர்' கண்டுபிடிப்பு..செவ்வாயில் இருந்து வந்த

மின்னஞ்சல்! 14.08.2021....விஞ்ஞானிகள் குழப்பம்..  பால்வெளி விண்மீன் மண்டலம் முழுவதும் ஒரு நம்ப முடி யாத பாரிய வாயு இழையை விஞ்ஞானிகள் குழு சமீபத்தில் கண்டுபிடித்துள்ளது. இது

தொடர்ந்து வாசிக்க..


தொழில்நுட்பச் செய்திகள்

ஐ போனில் எழுத ஸ்மார்ட் பேனா ! பேப்பரில் எழுதினால் போன் திரையில் எழுத்தாக மாற்றம் பெறும் !

துபாய் :  சுமார்ட் பேனா மூலம் ஐபோனில் இணைக்கப்பட்டு  பேப்பரிலோ அல்லது ஏதாவது ஒரு பொருளில் எழுதினால் ஐ போன் திரையில் அதே எழுத்து பிரதிபலிக்கும் வகையில் புதிய

தொடர்ந்து வாசிக்க..

ஆடைகளைத் துவைத்து, அயர்ன் பண்ணி, அடுக்கி வைக்கும் அதிசய ரோபோ

200 கோடி செலவில் பிரம்மாண்டமாகத் தயாரிக்கப்பட்ட எந்திரன் படத்தை யாராலும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. அதேபோன்று, நம் வீட்டு வேலைகளைச் செய்ய ஒரு ரோபோ இருந்தால்,

தொடர்ந்து வாசிக்க..


எதிர்காலத்தின் புதிய ஓட்டுனரில்லா கார் -

மெர்சிடிஸ் நிறுவனம் ஓட்டுனரில்லா புதிய கார் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது, அதாவது அதன் உட்புற தோற்றம் பார்ப்பதற்கு ஒரு பெரிய அறையில் இருப்பது போன்ற உணர்வு

தொடர்ந்து வாசிக்க..