அமெரிக்க அதிபர் தேர்தல்: வாக்கு எண்ணிக்கை எப்படி நடக்கும்? முடிவுகள் எப்போது வெளியாகும்?
அமெரிக்க தேர்தல் 2024, கமலா காரிசு,இடிரம்ப், யோ பைடன்
கட்டுரை தகவல்
எழுதியவர்,சாம் கப்ரால்
பிபிசி நியூசு(ஸ்), வாசிங்டன்
4 நவம்பர் 2024 .....நவம்பர் 5ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை அன்று முடிவடையவுள்ள பொதுத் தேர்தலில் தங்களது அடுத்த அதிபர் யார் என்பதைத் தீர்மானிக்க அமெரிக்கர்கள் வாக்களிக்கின்றனர்.