குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 24 ம் திகதி புதன் கிழமை .

கட்டுரைகள்

"காந்தி ஏன் சுடப்பட்டார்"...? கோட்சே என்ற பிராமணர்சுடுகருவியால் தாக்கினார்!! 03.01.2021

"பட்டப்பகலில் சுமார் 400 பேர் கூடியிருந்த கூட்டத்தில் காந்தியியை நான் சுட்டேன்.அது உண்மை. சுட்ட பிறகு ஓடுவதற்கு நான் முயற்சி செய்யவில்லை. தப்பி ஓடும் எண்ணமும் எனக்கு இல்லை.என்னை சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொள்ளவும் முயலவில்லை. கொலை பற்றி நீதிமன்றத்தில் என் உணர்ச்சிகளைக் கொட்டித் தீர்க்கவே விரும்பினேன். மரியாதைக்குரிய நீதிமன்றம் எனக்கு எந்த தண்டனையையும் விதிக்குமாறு கட்டளையிடலாம்.

மேலும் வாசிக்க...
 

தொல்காப்பியம் இந்திய மொழிகளின் வழிகாட்டி

27.04. 2018.......மக்களின் வாழ்க்கை முறைகளையும் உரிமைகளையும் கட்டுப்படுத்திக் காப்பதை அரசமைப் புச் சட்டம் என்கிறோம். மொழியின் ஒழுங்கு முறையைக்கட்டுப்படுத்திக் காப்பதை இலக்கணம் என்கிறோம். .....தமிழுக்கு மிக உயர்ந்த இலக்கணத்தை வகுத்துத் தந்தவர் தொல்காப்பியர். தொல்காப்பியர் காலத்தை வரையறுப்பதற்காகச் செம்மொழித் தமிழாய்வு நடுவண் நிறுவனம் ஒரு குழு அமைத்தது.

மேலும் வாசிக்க...
 

இராவணனையும் இழந்துவரும் தமிழர்கள் இராமனுக்கும்,அனுமானுக்கும் கோவில்கட்ட சிங்களவர்கள் இராவணனுக்கு

கோவில்கட்டுகின்றார்கள்! 06.12.2020.......உண்மையிலேயே இலங்கைத்தீவு ஈழநாடு குமரி கண்டத்தின் ஒரு பிரிவுதான் இப்படி இருக்கையில் இலங்கை ஆண்ட மன்னர்கள் 20000 ஆண்டுகளுக்கு முன்னதாக தமிழர்களாக இருந்திருக்க வேண்டும்.......குமரிநாட்டு.கொம் இணையத்தின் இடைசெருகலாக.... இராவணனையும் இழந்துவரும் தமிழர்கள் இராமனுக்கும்,அனுமானுக்கும் கோவில்கட்ட, சிங்களவர்கள் இராவணனுக்கு கோவில்கட்டுகின்றார்கள்!

மேலும் வாசிக்க...
 

இந்து மதம் பெயர் வந்தது எப்படி?

30.11.2020...'இந்து என்று சொல்லிக்கொள்வதில் பெருமைப்படுகிறேன்' என்றொரு ஹாஷ்டாக் சமூகவலைத்தளங்களில் சுழன்றுக்கொண்டிருந்தது. அப்படி தங்களை பெருமையாக அழைத்துக்கொள்வோர் பலருக்கும் பிரிட்டிஷ் என்றால் மூக்கு வேர்க்கும் , கண்கள் சிவக்கும். 'மெக்காலே கொண்டு வந்த கல்வி' என்றால் மிஷினரி, ஆபிரகாமிய சதி, கிருத்துவ கைக்கூலி என வார்த்தைகள் சரளமாக வந்து கொட்டும். ஆனால் ஆங்கிலேயன் வைத்த 'இந்து' எனும் சொல்லாடல் மட்டும் இனிக்கும், ஜொலிக்கும், பெருமையாக இருக்கும். 

மேலும் வாசிக்க...
 

கீழடிச் சான்றுகள்: தமிழ்ப் பழைமையின் அறிவியல் ஆதாரங்கள் 03,10.2019

29.11.2020.....நவீன மனிதனாக வாழ்ந்து கொண்டே பழைமையின் மீதான பற்றை வெளிப்படுத்துவது மனித இயல்பு. இது ஒருவித பாவனையாகக்கூட இருக்கலாம். தனிமனிதர்களுக்குள்ள இந்த இயல்பு குழுவாகவும் கூட்டமாகவும் அடையாளப்படுத்தப்படும் போதும் வெளிப்படுகிறது. என் தாத்தா 100 வயதைத் தாண்டியவர் என்பதைச் சொல்லும்போது இருக்கும் பெருமிதத்தின் தொடர்ச்சிகளே ஊரின் பழைமை; மொழியின் பழைமை இனத்தின் பழைமை என நீள்கிறது.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 18 - மொத்தம் 166 இல்