குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 25 ம் திகதி வியாழக் கிழமை .

கட்டுரைகள்

தாய்மொழிக் கல்வியும் பன்மொழிக் கல்வியும் – ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐநாவின் வழிகாட்டல்கள்! தமிழச்

செல்வன்26.02.2021....எந்தவொரு நாடும், அதன் கல்வியின் மூலம் மட்டுமே கலை, பண்பாடு, வரலாறு அதன் ஒருங்கிணைப் பிலான ’தேசம்’ என்னும் கோட்பாட்டையும், அதன் அரசியலையும் தனித்த ’இறையாண்மை’ யையும் நிலைநிறுத்த முடியும். இதனை ஐரோப்பிய நாடுகள் மிகத் தீவிரமாகக் கடைப்பிடிப்பதாலேதான் தத்தமது தாய்மொழியினைக் கொண்டே பயிற்றுவிக்கிறது எனலாம்.

மேலும் வாசிக்க...
 

தமிழ் நாகரிகம்.

25.02.2021....அப்போது புத்தர் பிறந்திருக்கவில்லை. அயந்தாக் குகைகள் குடையப்பட்டிருக்கவில்லை.பெரும்பாலான மனித குழுக்களே நாடோடியாக திரிந்த காலம்....

நகர வாழ்க்கை வாழ்ந்த தமிழர்கள்

கி.மு 580-ம் ஆண்டில் பயன்படுத்திய

சுடுமண்ணால் செய்யப்பட்ட கழிவு

நீர்போக்கி "பைப் லைன்" (Pipe line) மற்றும்.

இரண்டடுக்கு கழிவு போக்கி!!ஒன்று

மேலும் வாசிக்க...
 

தமிழ் நாகரீகம்.

25.02.2021....அப்போது புத்தர் பிறந்திருக்கவில்லை. அயந்தாக் குகைகள் குடையப்பட்டிருக்கவில்லை.பெரும்பாலான மனித குழுக்களே நாடோடியாக திரிந்த காலம்....

நகர வாழ்க்கை வாழ்ந்த தமிழர்கள்

கி.மு 580-ம் ஆண்டில் பயன்படுத்திய

சுடுமண்ணால் செய்யப்பட்ட கழிவு

நீர்போக்கி "பைப் லைன்" (Pipe line) மற்றும்.

இரண்டடுக்கு கழிவு போக்கி!!ஒன்று

மேலும் வாசிக்க...
 

இயற்கை வளம், பல்லுயிர் பாதுகாப்பு: மரம் நடுவது எப்படி - தெரிந்து கொள்ள வேண்டிய 10 விதிகள் கெலன்லன்

பிரிக்கசு பிபிசி அறிவியல் செய்தியாளர் 01.02.2021....மரம் நடுவதற்கான 10 விதிமுறைகளை அறிவியலா ளர்கள்  பரிந்துரைத்துள்ளனர். இதைக் கவனமாக பின்பற்றுவது சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருக்கும்.மரம் நடுவது நன்மை தரும்; பருவநிலை மாற்றம் மற்றும் பல்லுயிர் பெருக்கத்தைக் காக்க உதவும் என மரங்கள் பல பலனை தரும்.

மேலும் வாசிக்க...
 

தனித்தமிழ் இயக்கம்: தமிழ்ச் சமூக வரலாறெழுதியலில் பேசுபொருளாகும் பரிமாணங்கள்.

24.01.2021.....10.01.2052 ....தமிழ் மொழி தமிழ் இலக்கியங்கள் தமிழ்ச் சான்றோர்கள் எழுத்தாளர்கள் புத்தக விமர்சனங்கள்valamikka ulamutraதோழர் மணிகோ. பன்னீர்செல்வம் தனித்தமிழ் இயக்கத்தின் வாசிப்புமுறையும் வரலாறெழுதியலும் எனும் இருபொருண்மைகள் குறித்து ‘வளமிக்க உளமுற்ற தீ’ எனும் தலைப்பில் உருவாக்கியுள்ள இக்குறுநூலை வாசித்தபோது பல்வேறு வரலாற்றுப் பரிமாணங்கள் மேலெழுந்த மனநிலை உருவானது. அவற்றைத் தொகுப்பாகத் தருகிறேன்.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 17 - மொத்தம் 166 இல்