குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 23 ம் திகதி செவ்வாய் கிழமை .

கட்டுரைகள்

கோபத்தினால் ஏற்படும் துன்ப‌ங்க‌ள். எது சிறந்த தானம்?பகவான் புத்தர்உலகத் தமிழினம் பற்றி பெருஞ்சித்திரனார்

கோபத்தினால் ஏற்படும் துன்ப‌ங்க‌ள்

i)   மனதின் கோபம் காக்க வேண்டும்; காக்காவிட்டால் தீய எண்ணங்களால் கேடு வரும்.

மேலும் வாசிக்க...
 

'சமூக வடிவமைப்பாளர்' அமைப்பு பதிவேற்றிய கதைகள் - 01: இது மதகுரு இராசதுரை கூறும் கதை

25.03.2012-முள்ளிவாய்க்கால் கொடூர நிகழ்வின்போது அதில் சிக்கி தப்பித்து வாழ்பவர்களின் உண்மைக் கதைகளை சமூக வடிவமைப்பாளர்கள் அமைப்பினர் [The Social Architects -TSA]* கேட்டு தங்கள் வலைப்பதிவில் ஆங்கில மொழியில் பதிவேற்றம் செய்துள்ளனர்.

மேலும் வாசிக்க...
 

சங்ககால மகளிர்

10.03.கி.ஆ2012தமிழாண்டு2043-சங்க காலம் தமிழ் இலக்கிய வரலாற்றின் பொற்காலம். பழந்தமிழ்ப் பண்பாட்டின் நிலைக்களனாய் அமைந்தவை சங்ககால மகளிரின் அரும்பண்புகள். ஆணும், பெண்ணும் இணைந்து நடத்துகின்ற இல்லற வாழ்வே முழுமையான வாழ்வு என மேற்கொள்ளப்பட்டது.

மேலும் வாசிக்க...
 

இலங்கைத் தமிழர்கள் நம்மைச் சபிக்காமல் இருக்க, இந்திய அரசு யெனிவா பிரேரணையை ஆதரிக்க வேண்டும்!- தினமணி நாளேடு

 

08.03.2012-யெனிவாவில் இலங்கைக்கு எதிரான பிரேரணை விவகாரத்தில் அமெரிக்காவும் வேண்டும், அண்டை நாடான இலங்கையில் சீனா நெருங்கிவிடவும் கூடாது என்றால், இந்தியா இப்பிரேரணையைப் புறக்கணிப்பதையே விரும்பும் என்று கருதப்படுகிறது.

மேலும் வாசிக்க...
 

நீர், நிலம், பனிக்கட்டி ஆகியவற்றில் செல்லும் புதிய சூப்பர் கார்!

நீர், நிலம், பனிக்கட்டி ஆகியவற்றில் செல்லக் கூடிய சூப்பர் காரை, சீனாவைச் சேர்ந்த, யுகான் யாங் என்ற இளைஞர் வடிவமைத்துள்ளார்.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 153 - மொத்தம் 166 இல்