குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 19 ம் திகதி வெள்ளிக் கிழமை .

கட்டுரைகள்

டாக்டர் என்பதால் மட்டும் உயர்வானவர்களா? சேவைமனப்பான்மை பெருந்தன்மை சமுதாய உணர்வு இல்லாதவர்கள்ஏன்?

31.12கிறிசுஆண்டு2011தமிழாண்டு2042-நற்பாங்கு இல்லாத தன்மை கொண்டவர்களை விளையாட்டுத்துறை சமூகஈடுபாடு இல்லாதவர்களை மற்றவர்களுடன் சேர்ந்துவாழும் தன்மையில்லாதவர்களை சுவிற்சர்லாந்து போன்ற நாடுகள் உயர்கல்விக்காலத்தில் கவனித்து பல்கலைக்கழகம் செல்வதில் மட்டும் குறியானவர்களை குறிவைத்தே திறனாக காய்களை நகர்த்தும்.

மேலும் வாசிக்க...
 

தமிழர் பாரம்பரியம்கூறும் 500 ஆண்டுகள் பழைமையான தொல்லியல் தலம்

05.01.2012-அவிசாவளையிலிருந்து சுமார் 3 கிலோமீற்றர் தூரத்தில் இருக்கிறது தல்துவை எனும் சிற்றூர். அங்கு அழகானதொரு சூழலில் அமைந்திருக்கிறது பெரண்டி கோயில்.இது சீதாவாக்கை ஆறு ஊடறுத்துச் செல்ல சிறியதொரு குன்றின் நடுவே பச்சைப் புல்வெளியில் பாழடைந்து காணப்படுகிறது.

மேலும் வாசிக்க...
 

கி.மு. 10000 ஆண்டுகளில் நகர நாகரிகத்தில் தமிழர் சிறந்திருந்தனர் அதிசிறந்தஆய்வுகள் வெளிப்படுத்துகிறது 06.01.கி.ஆ2012

 

குமரிநாடு.நெற் இணையத்திற்கு வெளிநாடுகளிலிருந்து வந்திருக்கும் வாழ்த்துக்கள்

05.02கி.ஆ2012தமிழாண்டு2043-பொ.முருகவேள் ஆசிரியர். (இலங்கை-சுவிற்சர்லாந்து.) உங்களுக்கும் உங்கள் நாட்டில் வசிக்கும் எல்லா தமிழ் அன்பர்களுக்கும் எங்களின் இனிய தைத்தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்களும்

மேலும் வாசிக்க...
 

தமிழையும் சைவத்தையும் கோவிலில் வெளியேற்றி விட்டு பட்டுக்கட்டிப் புலிச்சங்கிலியுடன் வெளியில் நின்று

பூநுால்காரரின் இந்து சமயத்தை(ஆரியச்சமயத்தை) தமிழ்ச்சமயமென ஏமாற்றும் தமிழர்களே!ஏமாறும் தமிழர்களே!!13.01.2012தமிழான்டின் நிறைவெய்தும் காலம் .புதிய திருவள்ளுவராண்டு தமிழாண்டு2043 பிறக்கின்றது. தைப்பொங்கல் அன்று தமிழாண்டு எப்போதும் பிறக்கும். நீதி பிழைக்கின்ற போது இயற்கை தண்டிக்கும்  என்று நம்பினார்கள் தமிழர்கள். இயற்கைக்குள்ளேயும் தன்மனத்திற் குள்ளேயும் இறைவன் இருப்பதாய் உணர்தனர். தமிழன் சோழன் இந்தோனேசியாவில் கதிரவனுக்கு கட்டியகோவிலே உலகில் இன்றும் பெரியகோவில்.

மேலும் வாசிக்க...
 

தமிழ்முறைப்படி ஆங்கிலமாதங்களை எழுதுவது எப்படி? மீண்டும் வெளியிடுகின்றோம் 13.01.2012

06.08.2011.திருவள்ளுவர்ஆண்டு(தமிழ்ஆண்டு) வருடம் என்பது தவறு வடசொல் அதைவிட இயர் பாவிக்கலாம். இது ஆங்கிலம் வருடம் இந்தியவடமொழி இனிதலைப்பிற்குரிய தகவல்....ஆங்கில மாதங்களைத் தமிழ் முறைப்படி, தமிழ் ஒலிப்புபடி, தமிழ் எழுத்துபடி உச்சரிப்பதே சரியானது. அதன்படி, ஆங்கில மாதங்களின் பெயர்கள் பின்வருமாறு:-சனவரி, பிப்பிரவரி, மார்ச்சு, ஏப்பிரல், மே, சூன், சூலை, ஆகத்து, செப்தெம்பர், அத்தோபர், நவம்பர், திசம்பர்.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 141 - மொத்தம் 166 இல்