குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 20 ம் திகதி சனிக் கிழமை .

கட்டுரைகள்

தொப்பையை குறைக்க வழி; ஓய்வுநாட்களில் சோம்போறி இருக்கையில் இருந்து தொலைக்காடசியைப் பார்த்து நேரத்தைக்கழிக்காதீர்கள்

 

ஓய்வுநேரங்களில் பச்சைப் புல்வெளிகள்  ஊடான பாதைகளில் கணவன்மனைவி பிள்ளைகள் சேர்ந்து நடந்தால் மனம் மகிழும் மனம்இலேசாகும் அன்பு பெருகும்  விருப்ப பிடிப்பு  அப்படி மனிதருக்கு தேவை யானவை வரும் தேவையற்றவை அகலும்.
மேலும் வாசிக்க...
 

தமிழ்நாட்டு மாணவர் போராட்டத்தை “ தமிழர் வசந்தம்“ எனக் கொள்ளலாமா?- கட்டுரை

27.03.தி.ஆ2044-17.04.கி.ஆ2013-மத்திய அரசாங்கத்தை பலவீனப்படுத்துவதற்கு தி.மு.க வின் நாடாளுமன்ற ஆசனங்கள் போதாது என்றாலும் கூட தமிழ்நாட்டு மாணவர்களின் போராட்டத்துடன் தி.மு.க இணைய வேண்டிய தேவையிருந்ததாலேயே இது அரசாங்கத்தை விட்டு வெளியேற வேண்டியிருந்தது.

மேலும் வாசிக்க...
 

வேண்டாம் அகதி அடையாளம் - டி.அருள் எழிலன்

மிழக அகதி முகாம்களில் இருந்து ஆஸ்திரேலியா தப்ப முயன்ற 120 ஈழ அகதிகள் கைதாகினர். இலங்கையில் போர் முடிந்த இந்த நான்கு ஆண்டுகளில் தமிழக முகாம்களிலிருந்து ஆயிரக்கணக்கான ஈழத் தமிழ் அகதிகள்வெளி நாடுகளுக்குத் தப்பிச் சென்று காவல்துறையிடம் பிடிபட்டு இருக்கிறார்கள். சிக்கியவர்கள் எத்தனை பேர் என்பது ஒருபுறம், தப்பிச் சென்றவர்கள் எத்தனை பேர் என்பதையும் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள் க்யூ பிரிவு காவல்துறையினர். இலங்கையிலாவது போர் முடிந்தும் துன்பம் நீங்கா நிலையில் ஈழ மக்கள் தப்புகிறார்கள். ஆனால், தஞ்சம் தேடி வந்த தமிழகத்தில் பல ஆண்டுகள் அகதிகளாக இருப்பவர்கள் ஏன் தப்பி ஓடவேண்டும்?

மேலும் வாசிக்க...
 

விரைவில் தமிழீழம் மலரும் என்கிறார் யசுவந்த் சின்கா பாயகவின் கொள்கையில் மாற்றம்-பல செய்திகள் கீழே....

15.03.தி.ஆ2044-04.04கி.ஆ2013-சிறிலங்காவில் விரைவில் தமிழீழம் மலரும் என்று பாயக மூத்த தலைவரும், இந்தியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சருமான யசுவந்த் சின்கொ சென்னையில் நேற்றுத் தெரிவித்து ள்ளார்.

மேலும் வாசிக்க...
 

விரைவில் தமிழீழம் மலரும் என்கிறார் யசுவந்த் சின்கா பாயகவின் கொள்கையில் மாற்றம்-பல செய்திகள் கீழே....

 

15.03.தி.ஆ2044-04.04கி.ஆ2013-சிறிலங்காவில் விரைவில் தமிழீழம் மலரும் என்று பாயக மூத்த தலைவரும், இந்தியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சருமான யசுவந்த் சின்ஹா சென்னையில் நேற்றுத் தெரிவித் துள்ளார்.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 138 - மொத்தம் 166 இல்