குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 29 ம் திகதி வெள்ளிக் கிழமை .

கட்டுரைகள்

சிதம்பர இரகசியம் என்றால் என்ன ...!

 

சிதம்பரம் நடராசர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் ஆச்சர்யங்கள் இவைகள் தான்."சிதம்பரம் நடராசர் கோயில் ரகசியம் என்று பலரும் பல விசயங்களை கூறிவரும் வேலையில், அந்த கோயிலில் இருக்கும் அறிவியல்,பொறியியல்,புவியியல்,கணிதவியல்,மருத்துவவியல் குறித்த ஆச்சர்யங்களின் சில தகவல்கள்.

மேலும் வாசிக்க...
 

கண் கண் என்பது ஒளியை உணர்வதற்கு உதவும் ஒரு உறுப்பு ஆகும். வெவ்வேறு விதமான ஒளியை உணரும் உறுப்புகள் பல விலங்குகளிடையே காணப்படுகின்றன. மிக எளி

20.05.2013-கண் என்பது ஒளியை உணர்வதற்கு உதவும் ஒரு உறுப்பு ஆகும். வெவ்வேறு விதமான ஒளியை உணரும் உறுப்புகள் பல விலங்குகளிடையே காணப்படுகின்றன.

மேலும் வாசிக்க...
 

காது-உயிரியல் கட்டுரை

 

செவி அல்லது காது (ear) என்பது ஒலியை உணரக்கூடிய ஒரு புலன் உறுப்பு ஆகும். மீன் தொடக்கம் மனிதர் வரை முதுகெலும்பிகளின் செவிகள் பொதுவான உயிரியல் தன்மையைக் கொண்டுள்ளன.

மேலும் வாசிக்க...
 

மக்கள் முன்னணி என்ற பெயரில் யாழ்ப்பாணத்தில் சுவரொட்டிகள்!-உறவறுந்த துயரோடு இருள் கவிழும் மனம்...சுவிற்சர்லாந்து SBB யைச் சேர்ந்த தொடருந்தை ஓட்டிச் சென்ற

 

ஓட்டுநர் திடீரென்று மயங்கி விழுந்து மரணம்!27.04.தி.ஆ2044-17.05.கி.ஆ2013-பயங்கரவாதம் அழிக்கப்பட்ட தினத்தை நாம் கொண்டாடுவோம் என்ற வாசகம் எழுதப்பட்ட சுவரொட்டிகள் யாழ்ப்பாணத்தின் நகர்ப்பகுதி உள்ளிட் ட பல பகுதிகளிலும் ஒட்டப்பட்டுள்ளது. இந்த சுவரொட்டிகளில் உரிமை கோருபவர்களாக மக்கள் முன்னணி என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க...
 

தமிழரின் கடல் ஆய்வு

21.04.தி.ஆ204412.05.கி.ஆ2013ஆமைகள் இனப்பெருக்கத்துக்காக, கடல் நீரோட்டங்களைப் பயன்படுத்தி 150, 180 நாட்கள் பயணிக்கின்றன. இதை அவதானித்த தமிழர்கள், ஆமைகளைப் பின்பற்றி கடல் நீரோட்டங்களைக் கண்டறிந்து மத்திய தரைக்கடல், தென் கிழக்கு ஆசியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளுக்கும் கடல் வழிப் பயணம் மேற்கொண்டனர்.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 136 - மொத்தம் 165 இல்