குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 16 ம் திகதி செவ்வாய் கிழமை .

கட்டுரைகள்

நெல்சன் மண்டேலாவிடமிருந்து சிறிலங்கா கற்க வேண்டிய வரலாற்று பாடங்கள் என்ன? மொழியாக்கம்-நித்தியபாரதி

14.12.13-நெல்சன் மண்டேலாவின் வாழ்க்கை, அவர் நீதிக்காக போராடிய உறுதித்தன்மை, ஒரு ஒற்றுமையா ன சமூக த்தை அல்லது தேசத்தை உருவாக்க வேண்டும் என்கின்ற அவரது தீர்க்க தரிசனப் பார்வை, இவரது அளவற்ற பெருந்தன் மை மற்றும் மன்னிக்கும் மனப்பான்மை போன்றவை சிறிலங்காவில் வாழும் அனைத் து சமூகத்தவர்களும் சிறந்த ஒரு எதிர்காலத்தைப் பெற்றுக் கொள்வதற்கான மிகமுக்கிய வரலாற்றுப் பாட ங்களாக உள்ளன.

மேலும் வாசிக்க...
 
 

ஆசான் திருவள்ளுவர் காட்டும் மெய்யுணர்தல்..!

07.11.கி.ஆ2013-தி.ஆ2044-மெய்யுணர்தல் எனில் உண்மையான் உணர்தல். இது எவ்விடத்தும் எக்காலத்தும் அழியாது நிற்பதை உணர்தலாகும்.
மேலும் வாசிக்க...
 

ஊடக அறமும் தமிழ் ஊடகங்களும் நாகேஸ் நடராசா இக்கருத்தினை குமரிநாடு.நெற் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே

எழுதிய ஒரு இணையம் பலபேயர்களில். 02.10. கி.ஆ 2013-15.09.தி.ஆ2044-அது ஒரு சமாதா னப்  பேச்சுவா ர்த் தைக் காலம். எத்தனையாம் கட்டப் பேச்சுவார்த்தை என்பது ஞாபகம் வரவில்லை.

மேலும் வாசிக்க...
 

கிடைக்க வேண்டிய கண்ணியம், கிடைத்த கண்ணியம் மற்றும் நிலை நிறுத்தப்பட்ட கண்ணியம்

2013 புரட்டாதி 21 திகதி இலங்கையர்களுக்கு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நளாகும். இது ஒரு புது போரின் ஆரம்ப நாள் என்றால் அது முற்றிலும்உண்மையேபல தசாப்தங்களாக வன்முறை, மோதல்களினால் துன் புற்றிருந்த வடக்கு மாகாணத்தில் சனநாயக முறைமையில் தெரிவு செய்யப்பட்ட ஒரு நிர்வாக சபை பதவிக்கு வந் துள்ளது. சனநாயக விழுமியங்களையும் சுதந்திரத்தையும் போற்றுபவர்ளுக்கு, அவர்கள் எந்த மதத்தை, இனத் தை சேர்ந்த வராக அல்லது மொழியை பேசுபவராக இருந்தாலும், வடக்கு மாகாணத்தின் தேர்தல் முடிவுகள் மட்ட ற்ற மகிழ்ச்சியை தந்திருக்கும் என்பதில் ஐயம் கிடையாது.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 133 - மொத்தம் 166 இல்