குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 29 ம் திகதி வெள்ளிக் கிழமை .

கட்டுரைகள்

போரில் மறைக்கப்பட்ட மற்றுமொரு உண்மை!

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் முடிந்து போரில் மறைக்கப்பட்ட இன்னொரு உண்மை அண்மையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மேலும் வாசிக்க...
 

வீரமா முனிவர் (1680-1747)

இத்தாலி நாட்டுக்காரர்- இயற்பெயர் கொன்ஸ்டான் டைன்; ஜோசப் பெஸ்கி பாதிரியார் என்றும் அழைக்கப்படுவார். கொன்ஸ்டான்ஸ் என்றால் தைரியசாலி என்று பொருள் - பின்னர் வீரமா முனிவர் என்று தனித் தமிழ் ஆயிற்று.

மேலும் வாசிக்க...
 

சிறிலங்காவின் முன்னேற்றமும் புலம்பெயர்ந்த இலங்கையர்களும் The Sunday Times மொழியாக்கம் நித்தியபாரதி.

10.01.2014-தி.ஆ2044சிறிலங்காவை முன்னேற்றப் பாதைக்குக் கொண்டு செல்லும் ஒருபகுதியாக புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களுக்கு அழைப்பு விடுப்பது அதிகரித்துள்ள போதிலும், இலங்கையர்கள் பல்வேறு காரணங் களுக்காக தமது சொந்த நாட்டுக்குத் திரும்புவதில் தயக்கம் காண்பித்து வருகின்றனர்.

மேலும் வாசிக்க...
 

புதிய ஆண்டு தமிழர்களுக்கு - எதைக் கொண்டு வரும்? நிலாந்தன்,ஈழத்தமிழர்களைப் பொறுத்த மட்டில் இந்தியாதான

04.01.2014-தி.ஆ2044-புதிய ஆண்டு தமிழர்களுக்கு - எதைக் கொண்டு வரும்? நிலாந்தன்,ஈழத்தமிழர்களைப் பொறுத்த மட்டில் இந்தியாதான் யெனீவா, இந்தியாதான் சர்வதேச சமூகம்  இருப்பினும் இந்தியாவை வழிக்கு கொண்டுவர வெளிநாடுகளிலும் இதைவிடதிறன் மிக்கபணிகள் தேவை தமிழர்தரப்பிற்கு. தமிழகத்தில் கட்சிசுயநலத்தன்மை போக்கி உண்மைத்தன்மையை ஏற்படுத்வேண்டு வைக்கோ  சீமான போன்ற தலைவர்கள் பெரும் கட்சிகளுக்கு இரையாகிவிடும் நிலைகள்  மீண்டும் மீண்டும் எழும் பலமில்லாத உண்மைமிக்க நெடுமாறனால் ஏதும் செய்ய முடியாது எந்தப் பெரியகட்சிகளும் அவரைப் பொருட்படுத்தவில்லை. கட்சிகளற்ற தமிழ் இன உணர்வு அதவின் தீவிரம் தமிழகத்தில் தேவை  ஆனால் அது தீவிரவாதமாகமல் பார்ப்பது திறன் என்கிறது குமரிநாடு.நெற்

மேலும் வாசிக்க...
 

நெல்சன் மண்டேலாவிடமிருந்து சிறிலங்கா கற்க வேண்டிய வரலாற்று பாடங்கள் என்ன? மொழியாக்கம்-நித்தியபாரதி

14.12.13-நெல்சன் மண்டேலாவின் வாழ்க்கை, அவர் நீதிக்காக போராடிய உறுதித்தன்மை, ஒரு ஒற்றுமையா ன சமூக த்தை அல்லது தேசத்தை உருவாக்க வேண்டும் என்கின்ற அவரது தீர்க்க தரிசனப் பார்வை, இவரது அளவற்ற பெருந்தன் மை மற்றும் மன்னிக்கும் மனப்பான்மை போன்றவை சிறிலங்காவில் வாழும் அனைத் து சமூகத்தவர்களும் சிறந்த ஒரு எதிர்காலத்தைப் பெற்றுக் கொள்வதற்கான மிகமுக்கிய வரலாற்றுப் பாட ங்களாக உள்ளன.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 132 - மொத்தம் 166 இல்