குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 25 ம் திகதி வியாழக் கிழமை .

கட்டுரைகள்

தமிழகத்தை எப்படி அணுகுவது?

10.05.2021...தமிழகத்தில் புதிய ஆட்சி வந்திருகிறது. அது தமிழக மக்களின் தீர்ப்பு. இதில் ஈழத்தமிழர்கள் என்ன செய்ய வேண்டும்? ஒரே வரியில் சொன்னால் யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களை தமது நோக்கு நிலைகளில் இருந்து எப்படி வெற்றிகரமாக கையாளலாம் என்று சிந்திப்பதே பொருத்தமாயிருக்கும்.

மேலும் வாசிக்க...
 

குடி நீர்

03.05.2021.....புவி தோன்றி ஒரு கோடியே நாற்பது லட்சம் ஆண்டுகள் வரை தண்ணீரே கிடையாது. பகலவனிட மிருந்து தூக்கி எறியப்பட்ட இந்த கோளில் வெப்பம் தகித்துக் கொண்டிருந்த அந்த வேளையில் கைட்ரயனும் ஆக்சியனும் இணைந்து நீராவியாக தோன்றி காற்றில் உள்ள தூசுகளின் மேல் ஒட்டிக்கொண்டு பூமியின் மிக உயர்மட்டத்தில் மேகமாக சுற்றி திரிந்தது.

மேலும் வாசிக்க...
 

உயிர்வளி எனும் இவ்வளிமம் 1774 இல்தான் கண்டறியப்பட்டது.

22.04.2021....யோசப்பு பிரிசுலி , காரல் வில்கம் கீல் (Joseph Priestley and Carl Wilhelm Scheele)  என்பவர் கண்டு பிடித்தார்.உயிர்வளி எனும் இவ்வளிமம் 1774 இல்தான் கண்டறியப்பட்டது. நம்மைச் சூழ்ந்து உயிர்வளி என்கின்ற தீயதை இருந்தாலும் மேலை நாட்டவர் இக்காலத்தில்தான் அறிவியல் முறைப்படி கண்டறிந்தனர்.  யோசப்பு பிரிசுலி , காரல் வில்கம் கீல் (Joseph Priestley and Carl Wilhelm Scheele) எனும் இருவரே இதனைக் கண்டறிந்தவராகக் குறிப்பிடப்படுகின்றனர்.

மேலும் வாசிக்க...
 

அகத்தியர் தமது சௌமிய சாகரத்தில் போகர் இயற்றிய நூலின் பட்டியலைத் தருகிறார்.

20.04.2021....இயேசு கிருசுது பிறப்பதற்கு பல்லாயிரம் ஆண்டுகள் முன்னாடி பிறந்தவர் #போகர் என்ற மாபெரும் சித்தர். இவர் காளாங்கிநாதர் என்ற சித்தரின் சீடரும் 18 சித்தர்களில் ஒருவரும் ஆவார். இவர் பழனியில் இருக்கும் நவபாஷான சிலையை செய்தவரும் இவர்தான். இவரை பற்றிய தகவல் மிக ஆச்சரியத்தை கொடுக்கும். இவரை பற்றிய ஒரு தகவலை அவர் இயற்றிய சப்தகாண்டம் என்ற நுலில் அவர் கூறிப்பிட்ட தகவலைப் படித்து ஆச்சரியத்தின் உச்சத்துக்கே சென்று விட்டேன்.

மேலும் வாசிக்க...
 

யாழ்ப்பாணத்திற்கே உரித்தான பேச்சு வழக்கு

19.04.2021.யாழ்ப்பாணத்திற்கே உரித்தான பேச்சு வழக்கு என்பது இங்குள்ள மக்களால் அன்றாடம் பாவிக்கப்படும் சொற்பயன்பாடுகளே.

மெய்யே!

இச் சொல் யாழ்ப்பாணப் பேச்சு வழக்கில் பலவிதமாகப் பயின்று வந்திருக்கிறது. உண்மையா? என்பது அதன் நேரடிக் கருத்தாக இருந்தாலும் ஒரு விடயத்தைச் சொல்ல ஆரம்பிப்பதற்கு இச் சொல் ஒரு தொடக்கமாக அமையப் பெறுதல் ஒரு யாழ்ப்பாண பேச்சு வழக்கு சிறப்பு.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 14 - மொத்தம் 166 இல்