குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 19 ம் திகதி வெள்ளிக் கிழமை .

கட்டுரைகள்

இலங்கை அரசை, சீற்றம் கொள்ளச் செய்துள்ள கூட்டமைப்பின் இந்திய பயணம் -செல்வரட்னம் சிறிதரன்.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் இந்தியபயணமானது, மூன்று விடயங்களைத் தெளிவுபடுத்தியிருக்கின்றது.

27.08.2014-தி.ஆ 2045-முதலாவது விடயம் - இந்தியாவின் புதிய அரசாங்கம், இந்தியாவினால் 27 ஆண்டுகளுக்கு முன்னர் முன் வைத்த, இலங்கையின் 13 ஆவது அரசியல் திருத்தச் சட்டத்தின் கீழ் அதிகாரங்களைப் பரவலாக்கி, சிறபான்மை இன மக்களுக்கு ஓர் அரசியல் தீர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதில் அக்கறையும் ஆர்வமும் கொண் டிருக்கின்றது. கவனிப்பாரற்று  இலங்கையின்மிகவும் தரக்குறைவான இராணுவச் சிப்பாயின் காலடியில்  கிடந்த தமிழனை  துாக்கி நிறுத்தி  பேவைத்த இந்தியப் பிரதமர்  திரு.மோடி  அவர்களுக்க  உலகத்தமிழர் சார்பாக  தமது மன  ஆறுத லை தெரிவிக்க விரும்புகின்றது  குமரிநாடு. நெற்இணையத்தளம்.

மேலும் வாசிக்க...
 

போருக்குப்பின்னர் கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகளும் சிறுபான்மை இனங்களின் ஒற்றுமையின் அவசியமும்

போருக்குப் பின்னர் கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகளும் சிறுபான்மை இனங்கள் ஒற்றுமைப்பட வேண்டிய தன் அவசியமும்...எப்.எச்.ஏ. ஷிப்லி - விரிவுரையாளர் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழ கம் -ஒலுவில். சனத் தொகை மதிப்பீட்டின்படி 1911 முதல்  2012 வரையான நூறு ஆண்டில் சிங்களவர்கள் 10 வீதத்தினால் அதிகரித்துள் ளனர், தமிழர்கள்  10 வீதத்தால் குறைந்துள்ளனர், முஸ்லிம்கள் வெறும்  2 வீததால் மட்டுமே அதிகரித்துள்ளனர்.21.0.2014-தி.ஆ.2045

மேலும் வாசிக்க...
 

"போரில் ஒரு ஆயுதமாக, பாலியல் வல்லுறவு பயன்படுவதை நிறுத்த பிரபலங்கள் இணைந்து போராட வேண்டும்" தமிழில

21.06.2014-தி.ஆ 2045- ரயீவன்."நான் எனது கௌரவத்தை இழந்து விட்டேன், அதை நான் மீண்டும் எவ்வாறு பெறுவ து" என ராச்  கதறியழுதார்:இலங்கையை சேர்ந்த ராச் என்ற இளைஞன் "Unlocked" என்ற நாடகத்தை பார்த்தபடிஇரு க் கிறான், இது பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட மூன்று இளைஞர்கள் பற்றியது, அதில் ஒரு பாத்திரம் அவனை பிரதிபலிக்கின்றது.

மேலும் வாசிக்க...
 

பூநகரி சித்தன்குறிச்சி முருகன்கோவில் குடமுழுக்கு (கும்பாஅபிசேகம்02.6.14,எண்ணெய்க்காப்பு 01.06.14

பூநகரி சித்தன் குறிச்சியிலிருந்து 22.10.1992  அன்று மக்கள் வெளியேறிய பின்னர்   கிட்டத்தட்ட 25ஆண்டுக ளுக்குப் பின்னர்  பழைய முருகன் கோவில் இருந்த இடத்தில் புதிய கோவில் அமைக்கப்பட்டுள்ளது. இதற் காக வெளிநாடுகளில் இருக்கும் சித்தன்குறிச்சி மக்க ள் நிதியுதவிகளை கட்டம் கட்ட மாக வழங்கி  பல கட் டங்களாக பலர்  பொறு ப்பாகச் செயற்பட்டு  இன்று  பூநகரியில் பெரிய  கோவிலாக அமையப் பெற்றிரு க்கின்றது. 23.05.2014-10.05.2045. வழிபாட்டு நிகழ்வு களின் பக்கல்(திகதி)  ஒவ்வொரு நாள்  முந்தியதாக தவறாக  அறிவிக்கப்பட்டமைக்கு வருந்துகின் றோம். 31.05.2014 கோவில் மற்றும் சுற்றாடல் சுத்திகரிப்புக் கான வழிபாடுகள் (கிரிகைகள்) பாவை எரித்திழுத் தல் போன்றனவும்,கழிப்புகள் என்பன  இடம் பெறு ம். மறுநாள் 01.06.2014 எண்ணெய்க்காப்பு, 02.06.2014 அன்று குடமுழுக்கு (கும்பாஅபிசேகம்) அதனைத் தொடர்ந்து 10 நாள் திருவிழா நடைபெறும். இதே சமகாலத்தில் தெங்குவீதி (தெங்கு  றோட்)  பெரும் படை அம்மன் கோவிலிலும் குடமுழுக்குநாள் வழி பாடுகள் 02.06.2014 அன்று இடம்பெறுகின்றது. 14.06.2014 அன்று பெரும் பொங்கல் வழிபாடும் இடம் பெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

மேலும் வாசிக்க...
 

இசைத்தமிழ் வரலாறு


பழந்தமிழ் இசை
********************
இசைக்கருவிகள்

***********************

மேலும் வாசிக்க...
 
பக்கம் 127 - மொத்தம் 166 இல்