குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, மாசி(கும்பம்) 18 ம் திகதி செவ்வாய் கிழமை .

கட்டுரைகள்

அமெரிக்காவில் காலடி வைத்த முதல் தமிழ் மருத்துவர், விமானப்படை வீரருடன் ஒரு நேரடி சந்திப்பு!

17.09.2011-அமெரிக்கா சென்ற முதல் இலங்கை மருத்துவர் அதுவும் தமிழர் என்ற பெருமைக்குரியவரும் அமெரிக்க விமானப்படையில் 20 வருடங்கள் மருத்துவராக கடமையாற்றிய பெருமைக்குரிய தமிழர் என்ற சிறப்புக்குரியவருமான சாதனைத் தமிழர் திரு டாக்டர் எசு. சிவப்பிரகாசம் ஐயா (பேபி) அவர்களை தமிழ் சி.என்.என் இணையத்துக்காக சந்தித்தேன்.

மேலும் வாசிக்க...
 

தமிழகத்தலைவர்களுக்கும் தமிழகமக்களுக்கும் உலகத்தமிழர்களுக்கும்அன்பான வேண்டுதல்.குமரிநாடு.நெற்

  13.09.2011.த.ஆ.2042-அய்.நா.சபையின் மனிதஉரிமைகள் ஆணையகத்தின் 18 ஆவது கூட்டத்தொடர் இன்று12.09.2011 இல் சுவிற்சர்லாந்து யெனிவாவில் மனிதஉரிமைகள் ஆணைக்குழுவின் தலைமையகத்தில் ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டுடிருக்கிறது.( இக்கூட்டம் தொடர்ந்து 12நாட்கள்) நடைபெறவுள்ளது.

மேலும் வாசிக்க...
 

தைப் பொங்கல் புத்தாண்டில் தமிழீழ அரசுக்கான பயணம் தொடரட்டும்!

 

தை முதல்நாள் தமிழர்களின் திருநாள். உழவர்களின் பெருநாள். தமிழர்கள் இயற்கைக்கு விழா எடுக்கும் இனிய நாள். தமிழ்கூறும் நல்லுலகம் போற்றும் இன்ப நாள்.
ஆனால் இன்று எமது தாயக உறவுகள் இந்தப் பொங்கல் நன்னாளை மகிழ்ச்சியோடு கொண்டாட முடியாத மன நிலையில் இருக்கிறார்கள். குறிப்பாக வன்னி முகாம்களில் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து இன்னமும் முடங்கிக் கிடக்கும் ஒரு இலட்சத்துக்கும் கூடுதலான மக்களும் போர் காரணமாக வடக்கிலும் - கிழக்கிலும் இடம்பெயர்ந்து முகாம்களிலும் உற்றார் உறவினர்களோடும் வாழும் இரண்டு இலட்சம் மக்களும் பொங்கல் புத்தாண்டை கொண்டாடும் மன நிலையில் இல்லை.
மேலும் வாசிக்க...
 

கணிதமேதை ராமானுசன் தமிழன் என்பதையும் சுழியத்தை(0)கண்டுபிடித்தார்என்றும் உலகறியச்செயவில்லை.

 06.06.2011.த.ஆ.2042--கணிதமேதை ராமானுசன் தமிழன் என்பதையும் அணுவிஞ்ஞானி அத்துல்கலாமும் தமிழனென்றும் இலங்கை மன்னார் குடும்பத்தினர் என்பதும் தமிழர்பலருக்கு தெரியாது.

மேலும் வாசிக்க...
 

சங்க காலத் திராவிட வழிபாடும் - ஆரிய வழிபாடும்- முனைவர் பேராசிரியர் ந.க. மங்களமுருகேசன்

04.07.2011த.ஆ.2042-திராவிட இயக்கம் கடவுள் வழிபாடு என்பது மூடநம்பிக்கை, பொருளற்றது என்று வலியுறுத்தி வருகிறது. இந்த நம்பிக்கையைப் பொருத்த மட்டில்கூடத் திராவிடருக்கும் ஆரியருக்கும் பெருத்த வேறுபாடு உள்ளது.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 122 - மொத்தம் 128 இல்