குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2050

இன்று 2019, கார்த்திகை(நளி) 20 ம் திகதி புதன் கிழமை .

கட்டுரைகள்

செம்மொழி என்பதற்கான தகுதி தமிழிற்கு மிகுதி

07.08.2011.தமிழருடைய ஆண்டு.(திருவள்ளுவர் ஆண்டு.  உலகில் தொன்மையான தற்போது மக்கள் பயன்பாட்டில் உள்ள மொழிகள் சிலவற்றை செம்மொழிகள் என அறிவித்துள்ளனர். உலக மக்கள் பேசும் மொத்த மொழிகளின் எண்ணிக்கை 6760 என கணக்கிட்டுள்ளனர். இவற்றில் இந்தியாவில் மட்டும் 1652 மொழிகள் பேசப்படுவதாக மொழியிலாளர்கள் கூறுகின்றனர்.

மேலும் வாசிக்க...
 

காலந்தோறும் தமிழ் நூல்கள்

 07.08.2011.த.ஆ.2042--தமிழ் மொழிக்கு அணிசெய்திட சங்க காலம், சங்கம் மருவிய காலம், அறநெறிக்காலம், பக்திக்காலம், சிற்றிலக்கியக் காலம், உரைநடைக் காலம் என இலக்கியங்கள் காலம் தோறும் தோன்றியுள்ளன.

மேலும் வாசிக்க...
 

தமிழ் வளர்த்த அறிஞர்கள்

அ 

  அகப்பேய் சித்தர் (பதினைந்தாம் நூற்றாண்டு)
   அகிலாசனார்

மேலும் வாசிக்க...
 

தமிழின் வரலாறு

 07.08.2011த.ஆ.2042--தமிழினத்தின் சிறப்பை அறிய வேண்டுமெனில் தமிழ் மொழியைப்பற்றி அறிதல் வேண்டும். மொழியின் இலக்கண கட்டமைப்பில் திகழக்கூடிய திகட்டாத இலக்கியங்களை அறிதல் நலம்.

மேலும் வாசிக்க...
 

தனிச்சிறப்பு உண்மைநூல் வெளியிட்டு அதனைக் கற்பித்து உயர்ந்த நெறியுடன் விளங்கியோர் தமிழர்.

07.08.2011.தமிழருடைய ஆண்டு 2042--தமிழர் வாழ்வு இலக்கியத்துவமிக்க வாழ்வாகும். உழவால் உணவாக்கி, உடை நெய்து, உண்மைநூல் வெளியிட்டு அதனைக் கற்பித்து உயர்ந்த நெறியுடன் விளங்கியோர் தமிழர். உடலுக்கு திண்மை பெற, உரமூட்ட உணவும், ஒழுக்கமுடன் திகழ உடையும், உணர்வுகள் செம்மையுற நூல்கள் புனைந்து பரிமாறியுள்ளனர்.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 121 - மொத்தம் 124 இல்