குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 28 ம் திகதி வியாழக் கிழமை .

கட்டுரைகள்

தில்லை “அம்பலம்’ இது அறியாத கூட்டம் தமிழருக்கு சமயம் இருபதாக ஏமாற்று!

13.07.2021.....தில்லை “அம்பலம்’இந்தியாவிலிருந்த வெள்ளையர்கள் ஆட்சி நீங்கி, இந்தியாவுக்குச் சுதந்திரம் கொடுத்துவிட்டதாக அறிவித்து விட்டு வெள்ளையர்கள் வெளியேறியபோது, இந்தியப் பார்ப்பனர்கள், அதைப் பாட்டுப் பாடிக் கொண்டாடி னார்கள் -விடுதலை! விடுதலை!!

....பள்ளருக்கும் பறையருக்கும் இங்குதீய... புலையருக்கும்

விடுதலை! விடுதலை...!என்று ஆடிப்பாடினார்கள். பெரியார் மட்டுமே சொன்னார்: “இது நமக்குவந்த சுதந்திரமல்ல - பார்ப்பான் நம்மை ஏமாற்றுகிறான்; நம்மை ஆண்ட யோக்யனான வெள்ளைக்காரன், அந்த ஆட்சியை அயோக்யப் பார்ப்பான் களி டம் மாற்றிக் கொடுத்துவிட்டுப் போகிறான் - அவ்வளவுதான்!

மேலும் வாசிக்க...
 

பாரம்பரிய(தொல் தமிழர்களின் சொத்து) பறை இசை

05.07.2021...பறை ஒரு தமிழிசைக் கருவியாகும். இது தோலால் ஆன மேளமாகும். ‘பறை‘ என்ற சொல் பேச்சைக் குறிப்பதாகும். ‘பேசு‘ எனப்பொருள்படும் ‘அறை‘ என்ற சொல்லினின்று ‘பறை‘ தோன்றியது. (நன்னூல் : 458). பேசுவதை இசைக்கவல்ல தாளக் கருவி ‘பறை’ எனப்பட்டது. பன்னெடுங்கால வரலாற்றைத் தன்னகத்தே கொண்டுள்ள பறை, ஓர் இசைக் கருவி மட்டுமல்ல தொல்குடித் தமிழ்ச் சமூகத்தின் சொத்து.

மேலும் வாசிக்க...
 

கலங்கும் இந்தியா - சீனாவிடம் வீழ்ந்த கொழும்பு...! முதுலாளித்துவ ஆதிக்ககாலம் போய் சமத்துவகால ஆதிக்க

சுறண்டல்? நன்றி கயேந்திரன் ஐயா!!விடை 24. தி.ஆ 2052.....06.06.2021.....சீனாவின் பெரு முதலீடுகளுடன் கொழும்புக் கடலில் முளைத்துள்ள கொழும்பு துறைமுக நகருக்கான அங்கீகாரம் இலங்கைப் பாராளுமன்றத்தினால் வழங்கப்பட்டுவிட்டது.

மேலும் வாசிக்க...
 

தமிழகத்தை எப்படி அணுகுவது?

10.05.2021...தமிழகத்தில் புதிய ஆட்சி வந்திருகிறது. அது தமிழக மக்களின் தீர்ப்பு. இதில் ஈழத்தமிழர்கள் என்ன செய்ய வேண்டும்? ஒரே வரியில் சொன்னால் யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களை தமது நோக்கு நிலைகளில் இருந்து எப்படி வெற்றிகரமாக கையாளலாம் என்று சிந்திப்பதே பொருத்தமாயிருக்கும்.

மேலும் வாசிக்க...
 

குடி நீர்

03.05.2021.....புவி தோன்றி ஒரு கோடியே நாற்பது லட்சம் ஆண்டுகள் வரை தண்ணீரே கிடையாது. பகலவனிட மிருந்து தூக்கி எறியப்பட்ட இந்த கோளில் வெப்பம் தகித்துக் கொண்டிருந்த அந்த வேளையில் கைட்ரயனும் ஆக்சியனும் இணைந்து நீராவியாக தோன்றி காற்றில் உள்ள தூசுகளின் மேல் ஒட்டிக்கொண்டு பூமியின் மிக உயர்மட்டத்தில் மேகமாக சுற்றி திரிந்தது.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 13 - மொத்தம் 165 இல்