குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 25 ம் திகதி வியாழக் கிழமை .

கட்டுரைகள்

சிறுபான்மையினர் சனநாயக உரிமையை சிந்தித்து செயற்படுத்தும் நேரமிது! – மகா

சனாதிபதி தேர்தல் வேட்பு மனுதாக்கல் செய்யும் முன்பே கடும் சுறுசுறுப்பும் விளம்பரங்களாலும், கட்அவுட்டுகளால் மூடப்பட்டிருக்கும் நகரங்களும் இன்று இலங்கையில் எங்கும் பேசப்படுகின்ற விடயங்களாக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க...
 

நெல்சன் மண்டேலாவின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

உலகம் முழுவதும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் ஒப்பற்ற தலைவன் வரலாற்று நாயகன் நெல்சன் மண்டேலாவின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

மேலும் வாசிக்க...
 

வாக்களித்துவிட்டு தோற்றுப்போகும் தமிழர்களின் தலைவிதி மாறுவது எப்போது? -ஆதி

இலங்கைத்தீவில் 1505 திசைமாறி வந்த போர்த்துக்கீசர்கள் அங்கே முதலில் வர்த்தக தளத்தை அமைத்துக்கொண்டு, பின்னர் அரசியல் உட்பூசல்களை பயன்படுத்தி தமது பலத்தை விஸ்தரித்து கொண்டனர்.

மேலும் வாசிக்க...
 

புலம்பெயர் இலக்கியம்

புலம்பெயர் இலக்கியம்

 

05.12.2014-பழங்காலத்தில் ஒரு நாடுவிட்டு இன்னொரு நாட்டுக்கு இடம்பெயர்வதைப் புலம் பெயர்தல் என்று குறித் தார்கள். தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழ்ந்தது பற்றித் தமிழ் இலக்கியங்களில் குறிப்புகள் மிகுதியாகக் கிடையாது. பழந்தமிழகத்தில் நாடு என்பது மிகக்குறுகிய இடம்தான். இன்றைய பார்வையில் ஒரு முந்நூறு நானூறு கிலோமீட் டர் தொலைவுக்குள் இரண்டு நாடுகள் வந்து விடும். இப்படி நாடுவிட்டு நாடு செல்பவர்களையும் அக்காலத் தமிழர் மதிக்க வில்லை. புலம்பெயர்வது என்ன-ஊரைவிட்டுச் செல்வதுகூட விரும்பப்பட வில்லை என்றே தோன்றுகிறது. பூம்புகார் நகரைப் பற்றிக் குறிப்பிடும்போது “பதி எழு அறியாப் பழங்குடி மக்கள்” அங்கு வாழ்ந்ததாக இளங்கோவடி கள் கூறுகிறார். அதாவது அந்த நகரத்தைவிட்டு மக்கள் இடம்பெயரவே மாட்டார்களாம்!
மேலும் வாசிக்க...
 

இயற்கையை நேசியுங்கள்

இயற்கையை நேசியுங்கள்

05.12.2014-சிறிய வயதில் வரலாற்றுப் பாடப்புத்தகங்களைப் படிக்கும்போதெல்லாம் ஒரு புறம் மனத்தில் வேடிக்கையாக இருக்கும், மறுபுறம், இவர்களுக்கு வேறு வேலையே இல்லையா என்று தோன்றும். “அசோகர் மரங்களை நட்டார், குளங்களை வெட்டினார், ஆங்காங்குச் சத்திரங்களை ஏற்படுத்தினார்” என்று ஒரே வாய்பாடு போல அரசர்களைப் பற்றிக் குறிப்புகள்.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 119 - மொத்தம் 166 இல்