குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 18 ம் திகதி வியாழக் கிழமை .

கட்டுரைகள்

இலங்கையில் சனாதிபதித் தேர்தலின் முன் பேரினவாதம் தொடர்பாக: சபா நாவலன்

இலங்கையில் இரண்டு சிங்கள பௌத்த பேரினவாதக் கட்சிகள் மீண்டும் எதிரெதிராக ஆட்சியைக் கையகப்படுத்த மோதிக்கொள்கின்றன. தமிழ்ப் பேசும் மக்கள் மீதான பேரினவாத ஒடுக்குமுறையே பிரதான முரண்பாடாகியுள்ள இலங்கையில் அதுகுறித்துப் பேசுவதற்குக் கூட எந்தக் கட்சிகளும் தயாராகவில்லை.

மேலும் வாசிக்க...
 

சிங்கள கட்சிகளின் தனித்துவமும் பௌத்த தேசியவாத சிந்தனையும்: -அ.நிக்சன்-

நான்கு கட்சிகளை மையப்படுத்தி தமிழ்த்தேசிய கூட்டமைப்பு எவ்வாறு செயற்பட்டு வந்ததோ அதேபோன்ற ஒரு அரசியல் நகர்வைத்தான் பொது எதிரணி முரண்பாட்டிலும் ஒர் உடன்பாடாக மேற்கொண்டு வருகின்றது என்பதை தமிழ்த்தரப்பு உணர வேண்டும்.

மேலும் வாசிக்க...
 

மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கிறதா இந்தியா?

காத்­மண்­டுவில் நடை­பெற்ற சார்க் உச்சி மாநாட்டின் போது, னா­தி­பதித் தேர்­தலில் வெற்றி பெறு­வ­தற்கு, னா­தி­பதி மகிந்தவுக்கு இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி, வாழ்த்துக் கூறி­யது, தமிழ்­நாட்டு அர­சி­யலில் சர்ச்­சையைக் கிளப்­பி­யி­ருக்­கி­றது.

மேலும் வாசிக்க...
 

தமிழ் ஆண்டு எது? தமிழ்க்கிழமைகள் (நாட்கள்) எவை? மாதங்கள் எவை? எண்களின் அடிப்படை என்ன?தனித்தமிழ்உணர்

தமிழ் ஆண்டு எது? தமிழ்க்கிழமைகள் (நாட்கள்) எவை? மாதங்கள் எவை? எண்களின் அடிப்படை என்ன?தனித்தமிழ்உணர்

1.தமிழ்த்தைப்பிறப்பான தைப்பொங்கல் நாளே தமிழ் ஆண்டுப்பிறப்பு.இதுவே திருவள்ளுவர் ஆண்டு.

2.நாட்கள்(கிழமைகள்)புதனும்,சனியையும் தவிர ஏனையவை தமிழிலேதான் இருக்கின்றது.அறிவன் (புதன்) காரி-(சனி)

மேலும் வாசிக்க...
 

தமிழர்கள் இவ்வளவு பழமையானவர்களா?-கி.மு. 10000 ஆண்டுகளில் நகர நாகரிகத்தில் தமிழர்

23.07.2011.த.ஆ.2042--தமிழர்கள் இவ்வளவு பழமையானவர்களா?முனைவர் தெ.தேவகலா-கி.மு. 10000 ஆண்டுகளில் நகர நாகரிகத்தில் தமிழர் சிறந்திருந்தனர் .குறைந்தஅதி சிறந்தஆய்வுகள் வெளிப்படுத்தும் அரிய உண்மைகள். தமிழன் என்றாலே கீழானவன். தமிழ் மொழியோ மிகவும் கேவலமான கீழான மொழி என்று கூறப்பட்டு.  தமிழும் தமிழரும் இழிவுபடுத்தப்பட்டு வருவதை நாம் நடைமுறையில் பார்க்கின்றோம்.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 118 - மொத்தம் 166 இல்