குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 19 ம் திகதி வெள்ளிக் கிழமை .

கட்டுரைகள்

மூ” கண்டமும் “குமரிக்கண்டமும்” ஒன்றா? – Lemuria 01 ஆரம்பத்தில் லெமூரியா (lemuria) தொடர்பான தகவல்களை

12.12.2014-ஆரம்பத்தில் லெமூரியா (lemuria) தொடர்பான தகவல்களை ஒரு ஆராச்சிக்கட்டுரை போன்று எழுதலாம் என்று எண்ணி இருந்தேன். ஆனால், லெமூரியா பற்றி முரண்பாடு மிக்க பல தகவல்கள் காணப்படுகின்றமையால் ஓர் சிறந்த உண்மைத்தன்மை மிக்க ஆராச்சிக்கட்டுரையாக என்னால் அதைகொண்டுசெல்வது கடினமான காரியம்.

மேலும் வாசிக்க...
 

கண்ட நகர்வும் லெமூரியாவும்! – Lemuria 02

மூ மற்றும் லெமூரியா பற்றி பேசிய அதேவேளை லெமூரியா இந்து சமுத்திரத்தில் தான் இருந்தது என்பதற்கு சில சான்றுகள்(!) கூறியிருந்தேன். முக்கியமான ஒரு காரணத்தை கூற மறந்துவிட்டேன்.

மேலும் வாசிக்க...
 

தைப்பொங்கல் தமிழ் புத்தாண்டா? இல்லையா? [தமிழர் அறியவேண்டியது]

12.12.2014-நாம் அனைவரும் “பொங்கல் திரு நாளை (pongal)” கொண்டாடப்போகின்றோம். உண்மையில் புதுவருடப்பிறப்பும் இது தான் என்பதை சிலர் அறிவார்கள் சிலர் நகைச்சுவையாக எடுத்துக்கொள்வார்கள். ( நகைச்சுவையாக எடுக்கும் வகையிலேயே அரசியல் செய்பவர்கள் நமது நடைமுறையை மாத்தியுள்ளார்கள்.

மேலும் வாசிக்க...
 

லெமூரியா / குமரி கண்டத்தில் இலங்கையின் பங்கு என்ன? Lemuria 05

லெமூரியாவிற்கும் நியாண்டர்தார்கும் புராணங்களுக்கும் இடையிலான தொடர்பை ஆராய்ந்திருந்தோம்!

முன்னைய பதிவுகளை பார்வையிட இங்கு சொடுகுங்கள்.

இன்று,போனபதிவில் லெமூரியாவையும் இராமாயணத்தையும் ஒப்பிட்டு பார்த்திருந்தோம். அங்கு ஒரு சிக்கல் எழுகிறது…

மேலும் வாசிக்க...
 

லெமூரியாவும் தமிழர்கள் இழந்தவைகளும்! – Lemuria 09

முன்னைய பதிவுகளை பார்வையிட…

போன பதிவில்… லெமூரியா, மகாபாரதம், தமிழ், சமஸ்கிரதம் போன்றவற்றுக்கிடையில் நான் வாசித்து,ஊகித்து அறிந்து கொண்ட சில தொடர்புகளை எழுதியிருந்தேன். இன்றும் அவ்வாறான சில சுவார்rüயமான தொடர்புகளை பார்ப்போம்…

மேலும் வாசிக்க...
 
பக்கம் 116 - மொத்தம் 166 இல்