குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 29 ம் திகதி வெள்ளிக் கிழமை .

கட்டுரைகள்

சிறுபான்மைக் கட்சிகளின் சிக்கல்!

இலங்கையின் சனாதிபதித் தேர்தல்கள் உண்மையிலேயே சிங்கள பெரும்பான்மை மக்களை நோக்கியே நடத்தப்படுகின்றன. ஆனால், அந்த தேர்தல் முடிவுகளில் சிறுபான்மை மக்கள் அவ்வப்போது பெரும் தாக்கங்களைச் செலுத்தி வந்திருக்கின்றனர்.2005ஆம் ஆண்டு நடைபெற்ற சனாதிபதித் தேர்தலில் வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் வாக்களிக்காது பகிசுகரித்தமை தேர்தல் முடிவுகளில் பாரிய தாக்கம் செலுத்தியிருந்தது.

மேலும் வாசிக்க...
 

அரசியல் நாகரிகம்

கடந்த சில தினங்களாக நடந்து வரும் சம்பவங்களைப் பார்க்கும்போது, இம்முறை சனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் எதிர்பார்ப்புகளை சிதறடிக்க அரசாங்கம் வகுத்திருந்த திட்டமொன்றிலிருந்து எதிர்க்கட்சிகள், தெய்வாதீனமாக தப்பித்துக்கொண்டு இருப்பதாகவே கூற வேண்டும்.

மேலும் வாசிக்க...
 

மூ” கண்டமும் “குமரிக்கண்டமும்” ஒன்றா? – Lemuria 01 ஆரம்பத்தில் லெமூரியா (lemuria)

12.12.2014-ஆரம்பத்தில் லெமூரியா (lemuria) தொடர்பான தகவல்களை ஒரு ஆராச்சிக்கட்டுரை போன்று எழுதலாம் என்று எண்ணி இருந்தேன். ஆனால், லெமூரியா பற்றி முரண்பாடு மிக்க பல தகவல்கள் காணப்படுகின்றமையால் ஓர் சிறந்த உண்மைத்தன்மை மிக்க ஆராச்சிக்கட்டுரையாக என்னால் அதைகொண்டுசெல்வது கடினமான காரியம்.

மேலும் வாசிக்க...
 

மூ” கண்டமும் “குமரிக்கண்டமும்” ஒன்றா? – Lemuria 01 ஆரம்பத்தில் லெமூரியா (lemuria) தொடர்பான தகவல்களை

12.12.2014-ஆரம்பத்தில் லெமூரியா (lemuria) தொடர்பான தகவல்களை ஒரு ஆராச்சிக்கட்டுரை போன்று எழுதலாம் என்று எண்ணி இருந்தேன். ஆனால், லெமூரியா பற்றி முரண்பாடு மிக்க பல தகவல்கள் காணப்படுகின்றமையால் ஓர் சிறந்த உண்மைத்தன்மை மிக்க ஆராச்சிக்கட்டுரையாக என்னால் அதைகொண்டுசெல்வது கடினமான காரியம்.

மேலும் வாசிக்க...
 

கண்ட நகர்வும் லெமூரியாவும்! – Lemuria 02

மூ மற்றும் லெமூரியா பற்றி பேசிய அதேவேளை லெமூரியா இந்து சமுத்திரத்தில் தான் இருந்தது என்பதற்கு சில சான்றுகள்(!) கூறியிருந்தேன். முக்கியமான ஒரு காரணத்தை கூற மறந்துவிட்டேன்.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 115 - மொத்தம் 165 இல்