குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 19 ம் திகதி வெள்ளிக் கிழமை .

கட்டுரைகள்

பட்டிப் பொங்கலும் நமதுபண்பாடும் - சிலகுறிப்புக்கள்: து. கௌரீசுவரன்

20.01.2015-06.01.2046-நமது சூழலில் சிலவிடயங்கள் பார ம்பரியம் பேணும் நோக்கத்துடனும்,  சமகால வாழ்வியலில் அவைபெறும் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வாழ்விய லுக்கான முன்னெடுப்பு என்கின்ற நோக்கத்துடனும்  இரு வேறுவகைகளில் நடத்தப்பட்டு வருவதனைநாம் காண் கின்றோம்.

மேலும் வாசிக்க...
 

செம்மொழி என்றால் என்ன?

செம்மொழி என்றால் என்ன?

03.01.கிறிசுஆண்ட2012தமிழாண்டு2042-செம்மொழியென்றால் முதலில் தெளிவாக சொல்வதானால் பிறமொழி எழுத்துக்கள் சொற்கள் இன்றி மொழிபெயர்புகளற்ற சுயஇலக்கண விருத்தி, சுயமான இலக்கியங்கள் கொண்டு 1000 ஆண்டுகள் முதல் 2000ஆண்டுகளுக்கு முற்பட்டவையான செம்மையான  மொழியே செம்மொழி அவற்றில் தலைசிறந்து நிற்பதாக தமிழ் இருப்பது பெருமைக்குரியது. (சிவந்தமொழியல்ல) தமிழ்நாடெங்கும் கோலாகலம்.

மேலும் வாசிக்க...
 

குமரிநாடு.நெற்றின் பார்வையில் இந்த தேர்தல். இலங்கை என்ற படத்தின் முக்கிய கதாபாத்திரம்யார்?

03.12.2014-தமிழர்கள் அரசியல் நுணுக்கம் அற்றவர்கள்  என்பதை க்காண்கின்றோம்.இந்தத்தேர்தல் பல உள்நோக்கங் களுடன் நடக் கின்றது. மாற்றம்தான் மூவினத்திற்கும் தேவை. மகிந்தவின் தவறுகளைக்களை தவறான முறைகளைப் பின்பற்றி வெல்வதுநடக்கின்றது.மகிந்த ஆடைகள்  இல்லாது வீதியில் நடந்தால் மைத்திரி நீயும்  ஆடைகளைக்கழற்று என்பதே தற்போதைய நிலை.இது  கொள்கைகள் அல்ல நீண்டு நிலையானதும் அல்ல என்பதை நாம் உணரவேண்டும்.

மேலும் வாசிக்க...
 

உலகிலேயே முதலில் தோன்றிய சிவன்கோவில் எது தெரியுமா?

சிவபெருமான் வீற்றிருக்கும் புனித தலங்களில் ஒன்று தான் உத்திரகோசமங்கை.இதுவே உலகிலேயே முதன் முதலில் தோன்றிய சிவன் கோவில் என நம்பப்படுகிறது.

மேலும் வாசிக்க...
 

தமிழர்களின் சணக்கியம் எதுவாக இருக்கவேண்டும் -உலக தமிழ்க்குருவி

05.08.2014-அண்மைக்கால இலங்கை இந்திய  சர்வதேச அரசியல்  சூழ்நிலைகளை அவதானிக்கும் போதும், நியுயோகில் உலகத்தலைவரிகளின்  மாநாடு நடைபெற  இருக்கும் நிலையிலும்  அங்கு இந்தியப்பிரதமர் திரு.மோடி அவர்களும் இலங்கைத்தலைவர் அவர்களும் இலங்கை விவகாரங்கள் குறித்து சந்தித்து பேசவாய்புகள் உள்ள  சூழ்நிலையில்   தமிழர் தரப்பு இன்றைய இக்கட்டான  சூழ்நிலையை  கையாழ  எத்தகைய உபாயங்களை யிட்டு  யோசிக்கலாம் என்றநிலையில் தனிநபர் பார்வையாக சிலவைற்றை அலசிக் கொள்வதே   இப்பதிவின் நோக்கமாகும்

மேலும் வாசிக்க...
 
பக்கம் 112 - மொத்தம் 166 இல்