குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, வைகாசி(விடை) 28 ம் திகதி வியாழக் கிழமை .

கட்டுரைகள்

வேப்பிலை, மஞ்சள், கோமியம், நாட்டு மாட்டுச் சாண கலவை கிருமிநாசினியா? தீயநுண்மிகள் பற்றி அறிவோம்.

30.03.2020 தமிழ் உலகின் மூத்த மொழி. இலக்கியங்களில் செழித்த மொழி. கணிதத்தின் தரத்தையும் மிஞ்சும் திருக்குறளைத் தந்த மொழி. எத்தனை கலைகள், எத்தனை மர, கருங்கல், உலோக சிலைகள், வானுயர கோபுரங்களைக் கொண்ட கோவில்கள், என் முன்னோர்களின் அறிவையும் ஆற்றலையும் அங்குக் காணலாம். கோயில்கள் பல தொழில் நுட்பத்தின் கண்காட்சி. ஆனால் கோவிலைச் சரியாகப் பார்ப்பவர்கள் நம்மில் சிலர் தான்.

மேலும் வாசிக்க...
 

எட்டு கழுத்துக்களை அறுத்தவன்

28.03.2020 அன்று இரவு வேலை. இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் ஆறு மணி செய்திகளை record பண்ணி, நான் குறிப்பெடுத்துக்கொண்டிருக்க –குகநாதன் ஐயா வேலைக்கு வந்த வீச்சில் தனது மிக முக்கிய பணியில் தீவிரமாக இருந்தார். மேசையின் மையத்தில் வெத்திலைச்சரையை விரித்து வைத்து சீவல், சுண்ணாம்பு சமேதராக கணக்கான கலவைகளை உறுதி செய்து ருசித்து ருசித்து அரைத்துக்கொண்டிருந்தார். அதன்பிறகு, அன்றைய இரவுக்கான செய்திமீன் பிடிப்பதற்கு ஆயத்தமானார்.

மேலும் வாசிக்க...
 

ஆம்பூரின் புகழும் கூடவே தற்கால பூநகரியின் எல்லையடங்கா மறைக்கப்பட்ட புகழும் வெளிவரும் என்பதில் எவ்வித

ஐயப்பாடுமில்லை.28.03.2020 சிங்கைநகர் - சிவதாசன் எனப்படும் இராவணன் ஆண்ட காலப்பகுதியில் திருஈழநாட்டின் அல்லது இலங்கீசுவரத்தில் வண்டலார்குழலி என்று அழைக்கப்பட்ட சிவதாசனின் மனைவிக்காக உருவாக்கப்பட்டதே சிங்ககிரி நாடு / சிங்கையூர். பரந்து விரிந்து கிடந்த உத்தேசம் பின்னர் சமசு(ஸ்)கிருத்த்தின் வருகையால் உத்திரதேசம் / உத்திரகிரி என்றழைக்கப்பட்டது.

மேலும் வாசிக்க...
 

உலகத்திற்கே காவல்துறையாக (உலகபோலீசுகாரனாக) அமெரிக்கா அதற்கே கண்ணில் விரல்விட்டாட்டும் கியூபா!

23.03.2020 தன்னை நினைத்துக் கொண்டிருக்கும் அமெரிக்காவிற்கு இன்றுவரை கண்ணில் விரல்விட்டு ஆட்டம் காட்டும் அசுரன் யாரென்றால் கண்ணை மூடிக் கண்டு சொல்லலாம் அது கியூபா என்று!ஈரான் ஈராக்கில் பெட்ரோலியம் போல உலகின் சக்கரை கிண்ணம் என்றழைக்கப்பட்ட கியூபாவின் சக்கரை வளம் அமெரிக்காவின் கண்ணை உறுத்த ,அடிபணியமாட்டோம் என கியூபா வீரம் காட்ட

மேலும் வாசிக்க...
 

பறையர் ஆதிக்கம் கண்டிப்பாக இந்த தகவல்களை சாதி பதிவாக நினைத்து பகிராமல் விட்டு விடாதீக .. தமிழர்கள்

அறியவேண்டிய வரலாறு! பரையர் ஆதிக்கம் 1785

16.03.2020 இந்தியாவில் ஆங்கிலேயரின் ஆட்சிக்கு எதிரான முதல் சுதந்திர போராட்டம் என்ற உடன்

அனைவரும் 1857 ஆம் ஆண்டில் நடந்த சிப்பாய் கலகத்தையும்

அதில் பிஹாரி பிராமணன் “மங்கள் பாண்டே”வையும் தான் குறிப்பிடுவர்

நம் பாட புத்தகத்திலும் அப்படி தான் கற்பிக்கப்படுகிறது

மேலும் வாசிக்க...
 
பக்கம் 11 - மொத்தம் 139 இல்