குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, ஆடி(கடகம்) 11 ம் திகதி சனிக் கிழமை .

கட்டுரைகள்

பேராசிரியர் கைலாசபதி மாதம் பதிவு -29 கைலாசபதி தளமும் வளமும் தொகுப்பிலிருந்து பேராசிரியர்

எம் .ஏ.நுகுமான் அவர்களின் கட்டுரையிலிருந்து சில பகுதிகள்  கைலாசபதி -சில நினைவுக் குறிப் புகள் 29.04.2020.. "யாழ் பல்கலைக் கழகத்தைப் பற்றிய கைலாசின் கற்பனையும் எதிர்பார்ப்பும் வேறாக இருந்தது.அவர் மாக்சிய இடதுசாரிச் சிந்தனையில் வேரூன்றியவர்.

மேலும் வாசிக்க...
 

தமிழைக்_காத்த_தமிழ்த்_தாத்தாஅவர்களின் நினைவுநாள் . எப்பிரல் 28.

29.04.2020 ....தமிழ் தாத்தா என நாம் வரலாற்றில் அறியப்படும் அறிஞர் உ_வே_சாமிநாதய்யர். அழிந்துக்கொண்டுயிருந்த சங்ககால நூல்களை, ஓலைச்சுவடிகளாக இருந்தவற்றைத் தேடித்தேடி கண்டறி ந்து அதைப் பதிப்பித்தரை நடை ஆசிரியர், பதிப்பாசிரியர், தமிழறிஞர் என்பதால் அவரைத் தமிழ் தாத்தா எனத் தமிழ் அறிஞர்கள் அவரை அழைக்கின்றனர். ஆங்கிலம், சமசுகிருதத்தை தூக்கி பிடிப்பவர்களிடம் தமிழ் மொழி முன் இந்த இரண்டு மொழிகளும் கும்பிடு போட்டு காலில் விழும் அளவுக்கு தொன்மை வாய்ந்த சிறப்பு மொழி என்பார்.

மேலும் வாசிக்க...
 

எல்லாம் அவன் செயல்

29.04.2020 தஞ்சை பெரிய கோயில் கட்டி முடிக்க பட்டு குட முழுக்கு குடமுழுக்கிற்கு நாளும் குறிக்கப்பட்டு விட்ட நேரம் அது...கோயில் எதிர்பார்த்த படி நல்லபடியாய் கட்டி முடிக்க பட்ட சந்தோசத்துலஇராயராய சோழன் நிம்மதியா தூங்கும் போது... கனவுல இறைவன் ஆன பரமசிவன் அவர் முன்னே எழுந்தருளினார்.

மேலும் வாசிக்க...
 

ஒரு மாத லாக்டவுனுக்கே விழி பிதுங்கி நிற்கிறோமே, தாது வருடப் பஞ்சம் என்ற பெயரையாயாவது கேள்விப்பட்ட

29.04.2020....துண்டா?மதுரை குஞ்சரத்தம்மாள்1875 தொடங்கி 1880 வரை தமிழகத்தைப் புரட்டிப் போட்ட பெரும் பஞ்சம். வயல் வரப்புகளில் எறும்புகள் சேர்த்து வைத்திருந்த புற்று அரிசியைகூட தோண்டி எடுத்து திண்று தீர்த்தபின்னும் தீராத பஞ்சம், முருங்கை கீரையை மட்டுமே மூன்று வேளையும் அவித்து தின்று உயிர் பிழைத்துக்கிடந்த கொடிய பஞ்சமது.

மேலும் வாசிக்க...
 

கைலாசபதி பற்றிய சிவசேகரத்தின் மதிப்பீடுகள்!28.2012

பேராசிரியர் கைலாசபதி மாதம் பதிவு-28 புதிய சனநாயக மக்கள் முன்னணி கைலாசபதியின் 28-வது ஆண்டு நினைவாக (பகுதி–8)

28.04.2020..கைலாசபதி தவறுகட்கு அப்பாற்பட்ட அதிமானுடரல்லர். அவர் அத்தகைய அதிமானுடராகத் தன்னைக் கருதியவரும் அல்லர். அவருடன் கடுமையான கருத்து முரண்பாடுடையோர் பலர், அவர் வாழ்ந்த காலத்திலேயே தமது கருத்து வேறுபாடுகளைக் கூறியுள்ளனர். சிலர் அவர் இறந்த பின்னரே தமது மாறுபட்ட நிலைப்பாடுகளை கூற முன் வந்தனர். இதற்கான காரணங்களை நான் இங்கு ஆராய விரும்பவில்லை.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 7 - மொத்தம் 141 இல்