குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, புரட்டாசி(கன்னி) 8 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

கல்வி - அறிவியல்

இலங்கை பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2015

இலங்கை பாராளுமTANGALLEVotesPercentage

UNITED PEOPLE'S FREEDOM ALLIANCE

50,69755.84%

UNITED NATIONAL PARTY

28,70031.61%

PEOPLE'S LIBERATION FRONT

10,84211.94%

ன்ற பொதுத் தேர்தல் 2015 முடிவுகளை உடனுக்குடன் அறிய இங்கே அழுத்தவும்.

 

இத்தாலியில் அமைந்துள்ள சாய்ந்த கோபுரம். பற்றி.... 04.08.2015-இத்தாலியில் அமைந்துள்ள சாய்ந்த கோபுரம்

இத்தாலியில் அமைந்துள்ள சாய்ந்த கோபுரம். பற்றி....

04.08.2015-இத்தாலியில் அமைந்துள்ள சாய்ந்த கோபுரம்.

கி.பி  1174 முதல் 1350 இல் கட்டி நிறைவு பெற்றது-175 ஆண்டுகளில்  கட்டி நிறைவு கண்டுள்ளார்கள்.

இத்தாலியில் பீசா என்ற அழகான நகரத்தில்  ஒரு மாதா தேவாலயத்தின்  மணிக்கூட்டு  கோபுரமாகவே  இது   எட்டு மாடிகளைக்கொண்ட  கோபுர மாக இருக்கின்றது.

மேலும் வாசிக்க...
 

பூமி மீண்டும் நீரில் மூழ்கும் அபாயம்….1250 KM வேகத்தில் குழாய்க்குள் ரெயில்..! அதிசயமா…?

16.07.2015-இரண்டு பில்லியன் வருடங்களில் பூமி மீண் டும் தண்ணீர் மயமாக மாறிவிடும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் வாசிக்க...
 

மனித உடல் எனும் மாபெரும் அதிசயம்

இயற்கை அன்னை மனித உடலின் பாகங்களை சிறப்பாக உருவாக்கி தொடர்ந்து அந்த உடலை பணி புரிய வைத்துக் கொண்டிருக் கிறாள். ஒரு மனிதனின் உடலை கவனித்தால் பெரும் வியப்பு எழுகிறது. ஒயாமல் உடலின் உறுப்புகள் செய்யும் வேலை நமக்கு மாபெரும் வியப்பை உருவாக்குகிறது. 

மேலும் வாசிக்க...
 

பாடம் படிப்போம் தாய்மொழி வழிக் கல்விப் பயிலும் பின்லாந்து போராளிகளிடம் - சே.க. அருண் குமார், தமிழர்

04.01.2015-இதற்கு எதிர்மறை இசை ஓவியம் கலைகளி ல்  ஈடுபாடு அற்ற ஆசி்ரியர்களால் திறனற்ற குழந்தைக ளாக வளர்க்கப்படு கின்றார்கள்..அப்படி என்னதான் இரு க்கிறது பின்லாந்து கல்வி முறையில்? உலக அளவில் ‘கல்வியின் உச்சம்’ படித்துப் பாருங்கள்.

மேலும் வாசிக்க...
 

ஆங்கிலம் வார்த்தைகள்

விலங்குகள் – Animals

vaalilaak குரங்கு – Ape கழுதை – Ass வொவால் – Bat கரடி – Bear ஆண்மான் – Busk எருமை – baffalo kஆளை – Bull எருது – Bullock ஒட்டகம் – Camel onan, பச்சோந்தி – Cameleon பூனை – Cat பெரிய வாலில்லாக் குரங்கு – Chimpanzee பசு – Cow மான் – Deer நாய் – Dog கழுதை – Donkey யானை – Elephant […]

மேலும் வாசிக்க...
 

சிலப்பதிகாரத்தில் உருவகமும் சினையெச்சமும்

இக்கட்டுரை, 2012இல் புதுவை மொழியியல் பண்பாட்டு நிறுவ னம் நடத்திய கருத்தரங்கு ஒன்றில் படிக்கப்பட்டது.)

சிலப்பதிகாரம் ஓர் அருமையான புனைகதை. உள் நுழைந்து காணும் தோறும் அதன் கட்டமைப்பு வியப்பை அளிக்கிறது. புனைகதை என்பதைவிடக் கடவுள் உருவாக்கக் கதை என்று அதைச் சொல்வது பொருந்தும். இன்னொருவகையில் அது ஒரு முற்றுருவகம். அதன் முதல் பகுதி புகார், மதுரைக் காண்டங்கள். இரண்டாவது பகுதி வஞ்சிக் காண்டம். முதல்பகுதி கண்ணகியை தெய்வமாக்குகிறது என்றால் இரண்டாவது பகுதி தமிழர்களை வடவர்களினும் விஞ்சிய வீரர்களாக்குகிறது. ஒரு புனைகதை என்ற முறையில் அது ஒரு சினையெச்சமாகவும் இருக்கிறது.

 

மேலும் வாசிக்க...
 

வடிகட்டிய கஞ்சனை, கொடைவள்ள‍லாக மாற்றிய வீரத்துறவியின் விவேகம்

ராக்ஃபெல்லர் மாபெரும் பணக்காரர். ஆனால், மகா கஞ்சன்; எதுவும் நிரந்தரமில்லை என்பதை உணராமல், பணம் … பணம் என்று அலைந்த மனிதர். 1895-ல் பத்து லட்சம் டாலர்களுக்கு அதிபதி!

மேலும் வாசிக்க...
 

துன்பத்தை நமக்குச் சாதகமாக எப்ப‍டி பயன்படுத்திக் கொள்ள முடியும்?

என் வாழ்வில் நான் எதிர்பாராத மிகப் பெரிய துன்பம் வந்து விட்டது. குறட் பாக்களின் வழியே நடந்து வாழ்கின் ற எனக்கே அதைத் தாங்க முடியவில்லை.எனது தந் தை எனக்கு 10 வயதில் சொன்னது எதுவெனினு ம் வள்ளுவப் பேராசானி டம் அதனை ஒரு வினா வாக மாற்றிக் கொண்டு போய்க் கேள் உடன் விடை வரும் என்று.

மேலும் வாசிக்க...
 

ஏன் என்னால் வெற்றி பெற இயலவில்லை …? – வெற்றிக்கான வீரிய விதைகள்

ஏன் என்னால் வெற்றிபெற இயலவில்லை என்றுயோசிப்பதில்லை? – வெற்றிக்கான வீரிய விதைகள். நாம் அனைவருமே எடுத்துக்கொண்ட காரியத் தில் வெற்றி பெற வேண்டும் என்றே விரும்புகி றோம். ஆனால், அனைவராலும் வெற்றி பெற முடிவதில்லை. இந்த காரியத்தில் ஏன் என்னா ல் வெற்றி பெற இயலவில்லை என்று பலரும் யோசிப்பதில்லை; மாறாக, அவ்வளவுதான் என் விதி என்று விட்டுவிடுகிறோம் . ஆசை மட்டும் இருந்தால்

மேலும் வாசிக்க...
 
பக்கம் 7 - மொத்தம் 12 இல்