குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, புரட்டாசி(கன்னி) 8 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

கல்வி - அறிவியல்

உங்கள் உயிரை காப்பாற்றக்கூடிய தொழில்நுட்பம் பற்றிய முக்கிய செய்தி!!

07.02.2020...பூமிக்கான முதன்மை ஆற்றல் எது? நீங்கள் கதிரவன் என்று சொன்னால், அதை சரியாகவே யூகித்தீர்கள். நமது ஞாயிற்றுத்தொகுதியில் கோள்கள்கள் சுற்றும் நட்சத்திரம்தான் அது.

மேலும் வாசிக்க...
 

750 கோடி வயதுடைய துகள்கள் புவியில் கண்டுபிடிப்பு

14.01.2020 அசுரத்தனமான விஞ்ஞான வளர்ச்சியில் இதுவரை கண்டுபிடடிக்கப்படாத மிகப் பழமையான விண்கல் துகள்களை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 1969களில் பூமியில் விழுந்த இந்த விண்கல்லின் உள்ளே தூசித்துகள்களே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் வாசிக்க...
 

2900 ஆண்டு முன்பே மூளை அறுவைச்சிகிச்சை!(ஆபரேசன்)

12.01.2020 .... 2900 ஆண்டு முன்பே மூளை அறுவைச்சிகிச்சை!(ஆபரேசன்) முக மாற்று அறுவை சிகிச்சை, மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, இதய மாற்று அறுவை சிகிச்சை என்று இன்று மருத்துவம் எட்டாத சிகரத்தை எட்டிவிட்டது என்பது நாம் எல்லாம் அறிந்த ஒன்றுதான். ஆனால், இந்த மருத்துவம் சில நூறு ஆண்டுகளுக்கு முன், எப்படி இருந்திருக்கும். இவ்வளவு நவீன வசதிகள் இல்லாத காலத்தில் முறையான மருத்துவக் கல்வியை பெற்றிறாத மக்கள் என்ன செய்திருப்பார்கள் என்று யோசித்துப் பாருங்கள்.

மேலும் வாசிக்க...
 

கட்டுரை எழுதுவது எப்படி? அறிக்கை எழுதும் முறை

25.10.2019- இன்றைய போட்டி பரீட்சைகளில் நுண்ணறிவு மற்றும் பொது அறிவுகளில் தேர்ச்சிப்பெறும் மாணவர்கள் தற்போது மொழித்திறனில் வரக்கூடிய கட்டுரை, சுருக்கம் போன்றவற்றில் சிரமப்படுகின்றார்கள். இந்நிலையில் கட்டுரை ஒன்றை எவ்வாறு எழுதுவது என இன்று பார்க்கலாம்.

மேலும் வாசிக்க...
 

உலகைச் சுற்றிவரும் கதிரவன்! அறிவியல் உலகின் முதல் சர்ச்சை

12.03.2019-கதிரவன் தான் பூமியை சுற்றி கொண்டிருக்கிறது என்று நம்பி கொண்டிருந்த காலத்தில், பூமியும் மற்ற கோள்களும் தான் சூரியனைச் சுற்றி வருவதாக கோபர்நிகசு(ஸ்) கூறியபோது பெரும் சர்ச்சை வெடித்தது.பூமி தான் பிரபஞ்சத்தின் மத்தியில் இருக்கிறது, சூரியன், மற்ற கோள்கள், நட்சத்திரங்கள் ஆகியவை பூமியைச் சுற்றி வருகின்றன என்று அரிசுடாட்டில் கூறியதையே சமகால வானியலாளர்கள் நம்பிவந்தனர்.

மேலும் வாசிக்க...
 

13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் வேற்றுகிரக விண்கலம் on: December 04, 2018 Print Email

05.12.2018-1954-இல் அமெரிக்க விமானப்படையைச் சார்ந்த ஆய்வாளர் ஒருவர் அளித்த தகவலின் மூலம் தான், இப்படி ஒரு விண்கலம் நமது பூமி கிரகத்தை மிகவும் மர்மமான முறையில் சுற்றி வருகிறதென்பது தெரிய வந்தது. விண்ணில் விண்கலங்களை செலுத்தும் தொழில்நுட்ப வசதிகளானது 1950-களில் தான் வளர்ந்து கொண்டிருந்தது. அம்மாதிரியான நிலைப்பாட்டில் வெளியான “பிளாக் நைட்” பற்றிய செய்தி உலகம் முழுவதும் காட்டுத்தீயாய் பரவியது.

மேலும் வாசிக்க...
 

உலகை அதிர வைத்த உயிரினம்..! திடுக்கிடும் உண்மையை வெளிப்படுத்திய ஆராய்ச்சியாளர்கள்…!

20.03.2049-03.04.2018-நீங்கள் புகைப்படத்தில்      பார்க்கும் விலங்கினம் எங்கிருந்து வந்தது என கண்டு பிடிக்க முடியவில்லையாம். அதன் ஸ்டெம்செல் எடுத்து ஆராய்ந்த போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.அது ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாம். மேலும் பூமியிலுள்ள எந்த ஒரு உயிரின செல்லோடும் ஒத்துப்போக வில்லையாம்.

மேலும் வாசிக்க...
 

தண்ணீரில் பயணிக்ம்கும் மிதியுந்து- துவிச்சக்கர வண்டி!! சாவகச்சேரி மறவன்புலவு இளைஞனின் கண்டுபிடிப்பு!

14.12.2017-நீரில்  இலகுவாகப் பயணம் செய்யக் கூடிய  மிதியுந்து வண்டி தென்மராட்சி இளைஞரால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி மறவன்புலவு பகுதியை சேர்ந்த பிரபாகரன் இளைஞரே குறைந்தளவிலான வளங்களை பயன்படுத்திமிதக்கும் மிதியுந்தை  உருவாக்கியுள்ளார்.

மேலும் வாசிக்க...
 

தமிழ் சொல்லி தர பிள்ளைகளுக்கு சில விளக்கங்கள்...

06.11.2017-"ண", "ன" மற்றும் "ந" எங்கெல்லாம் வரும்?

ஒரு எளிய விளக்கம்

மூன்று சுழி “ண”,

ரெண்டு சுழி “ன” மற்றும்

"ந" என்ன வித்தியாசம்?

மேலும் வாசிக்க...
 

வீட்டின் மொட்டை மாடியில் விண்ணுந்து தாயாரித்த இளம் விமானி

05.11.2017-மக்கள் நெரிசல் மிகுந்த இந்தியாவின் மும்பை நகரத்திலுள்ள பெட்டி போன்ற அடுக்குமாடி கட்டடத்தின் மொட்டை மாடியில் விமானம் ஒன்றை தயாரிக்க போவதாக 7 ஆண்டுகளுக்கு முன்னரே அமோல் யாதவ் தன்னுடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் தெரிவித்தார்.விமானத்தை தயாரித்த பிறகு கீழே கொண்டு வருவதற்கு எப்படி திட்டமிட்டிருக்கிறாய் என்று அவரது கூற்றை நம்பாத நண்பர்களும், குடும்ப உறுப்பினர்களும் இந்த இளம் விமானியிடம் கேட்டனர்.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 3 - மொத்தம் 12 இல்