குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 29 ம் திகதி வெள்ளிக் கிழமை .

உடல் நலம்

விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் தரம் அதிகரிக்க வேண்டுமா? அப்ப தினமும் இத ஒன்னு சாப்பிடுங்க...

15.10.2019 ஆண்கள் தங்களுக்கு இருக்கும் பாலியல் பிரச்சனைகளை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்பமாட்டார்கள். பாலியல் பிரச்சனைகளை சந்திக்கும் ஆண்கள் மருத்துவர்களிடம் கூட தங்களுக்கு இருக்கும் பிரச்சனையைக் கூற தயங்குவார்கள்.

மேலும் வாசிக்க...
 

முதுகெலும்பின் வலிமையை அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்!

16.10.2019 முதுகு ரொம்ப வலிக்குதா? இன்று பலர் முதுகு தண்டுவடத்தில் பிரச்சனையை சந்திக்கின்றனர். முதுகெலும்பின் ஆரோக்கியம் மிகவும் முக்கியம். முதுகெலும்பு ஆரோக்கியமாகவும், வலிமையுடனும் இல்லாவிட்டால், வாழ்க்கையே நரகமாகிவிடும். ஆம், முதுகெலும்பு வலிமையிழந்து போனால், முதுகு வலி, வட்டு பிரச்சனைகள் போன்றவற்றை சந்தித்து, நாளடைவில் நடக்க முடியாத நிலை கூட ஏற்படலாம்.

மேலும் வாசிக்க...
 

சித்தர்களின் குரல்.

 

04.10.2019-

பித்தம் தணிக்க நெல்லிக்காய்

பருமன் குறைய முட்டைகோஸ்

வாய் துருநாற்றம் தீர்க்க ஏலக்காய்

வாத நோய் தடுக்க அரைக்கீரை

வாந்திக்கு மருந்து மணத்தக்காளி

மூல நோய் தீர வாழைப்பூ கூட்டு

மேலும் வாசிக்க...
 

மூல நோய்க்கு 7 நாட்களில் முடிவு கட்ட உலர் திராட்சையை இப்படி சாப்பிடுங்க!

22.06.2019-திராட்சைப் பழத்தில் உள்ள வைட்டமின் சத்துக்களை விட இதில் ஏராளமான சத்துக்கள் காணப்படு கின்றன. பச்சைத் திராட்சைப் பழத்தை விட 10 மடங்கு அதிக உஷ்ணத்தைக் கொடுக்கும்.உலர் திராட்சைப் பழத்தில் அதிக அளவு சுக்ரோஸ், ப்ரக்டோசும் நிறைந்துள்ளன. வைட்டமின்களும், அமினோ அமிலங்களும் காணப்படுகின்றன. இதில் பொட்டாசியம், மெக்னீசியமும் காணப்படுவதால் அமிலத் தொந்தரவுகள் அதிகம் ஏற்படாது.

மேலும் வாசிக்க...
 

பழத்திலேயே முதன்மையானது என அகத்தியர் மருத்துவம் சொல்லும் பழம் இதுதான்

08.03.2019-பழத்திலேயே முதன்மையானது விளாம்பழம்தான் என அகத்தியர் சொல்லக் காரணம் என்ன தெரியுமா? விளாம்பழம் மிக மலிவாகக் கிடைக்கக்கூடிய ஆனால் அதீத மருத்துவ குணங்கள் கொண்ட பழங்களில் ஒன்று. அதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 2 - மொத்தம் 23 இல்